முதன்மை பட்டியைத் திறக்கவும்

நினைத்து நினைத்துப் பார்த்தேன் 2007 ல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படமாகும். மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விக்ராந்த், ஆஷிதா, கருணாஸ், ரோஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

நினைத்து நினைத்துப் பார்த்தேன்
இயக்குனர்மணிகண்டன்
தயாரிப்பாளர்பாபு ராஜா
இசையமைப்புஜோஷ்வா ஸ்ரீதர்
நடிப்புவிக்ராந்த் (நடிகர்)
ஆஷிதா
ஒளிப்பதிவுமது Madhu Ambat
படத்தொகுப்புகோலா பாஸ்கர்
கலையகம்ஜேஜே குட் பிலிம்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜொஷூ ஸ்ரீதர் இசையமைத்திருந்தார்.

கதாப்பாத்திரம்தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும்தொகு