நெஞ்சத்தைக் கிள்ளாதே (2008 திரைப்படம்)

அகத்தியன் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நெஞ்சத்தைக் கிள்ளாதே அகத்தியன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதில் விக்ராந்த், பாரதி, யுகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

நெஞ்சத்தைக் கிள்ளாதே
இயக்கம்அகத்தியன் (திரைப்பட இயக்குநர்)
இசைபிரேம்ஜி அமரன்
நடிப்புவிக்ராந்த் (நடிகர்)
நடிகை
யுகேந்திரன்
வெளியீடு14 பிப்ரவரி 2008
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பிரேம்ஜி அமரன் இசை அமைத்திருந்தார்.

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு