பிடிச்சிருக்கு

பிடிச்சிருக்கு 2008ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். கனகு இப்படத்தை எழுதி இயக்கியிருந்தார்.

பிடிச்சிருக்கு
இயக்கம்கனகு
கதைகனகு
நடிப்புஅசோக்
சம்பத் ராஜ்
கஞ்சா கறுப்பு
சரண்யா பொன்வண்ணன்
ஒளிப்பதிவுராமேஸ்வரம்
வெளியீடு14 சனவரி 2008
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படத்தின் தலைப்பை லிங்குசாமி பதிந்து வைத்திருந்தார். கனகிற்காக இந்த தலைப்பினை விட்டுக் கொடுத்தார்.[1][2][3][4][5]

நடிகர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. Sify review
  2. Behindwoods review
  3. Indiaglitz review
  4. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  5. Rediff review
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிடிச்சிருக்கு&oldid=3660462" இருந்து மீள்விக்கப்பட்டது