அசோக் (திரைப்படம்)
அசோக் 2006 ல் வெளிவந்த தெலுங்கு திரைப்படம். இதை சுரேந்தர் ரெட்டி எழுதி இயக்கியிருக்கிறார்.
அசோக் (திரைப்படம்) | |
---|---|
இயக்கம் | சுரேந்தர் ரெட்டி |
தயாரிப்பு | ரமேஷ் |
கதை | சுரேந்தர் ரெட்டி வக்கன்தம் வம்சி கோபிமோகன் |
இசை | மணிசர்மா |
நடிப்பு | ஜூனியர் என்டிஆர் சமீரா ரெட்டி பிரகாஷ் ராஜ் சோனு சூத் |
ஒளிப்பதிவு | கே. கே. செந்தில் குமார் |
படத்தொகுப்பு | கௌதம் ராஜூ |
கலையகம் | மகரிசி சினிமா |
விநியோகம் | மகரிஷி சினிமா |
வெளியீடு | மார்ச்சு 14, 2013 |
ஓட்டம் | 172 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஜூனியர் என்டிஆர், சமீரா ரெட்டி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
ஆதாரங்கள்
தொகு