வக்கன்தம் வம்சி

வக்கன்தம் வம்சி இந்தியத் திரைப்பட கதையாசிரியர் ஆவார். இவர் பொதுவாக தெலுங்கு மொழித் திரைப்படடங்களுக்கு கதையும், வசனமும் எழுதியுள்ளார்.[1][2]

வக்கன்தம் வம்சி
பிறப்புசித்தூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியன்
பணிஎழுத்தாளர், திரைக்கதையாசிரியர்

தெலுங்கு கதாநாயகர்களுக்காக இவர் எழுதும் வசனங்கள் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளன. மகேஷ் பாபு, ரவி தேஜா , ராம் சரண் , ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜுன் போன்ற கதாநாயகர்கள் இவருடைய கதை வசனத்தால் வணிக ரீதியில் வெற்றி பெற்றுள்ளனர்.

திரைப்படங்கள் தொகு

கதையாசிரியராக தொகு

ஆண்டு திரைப்படம் நடிகர்கள்
2002 கழுசுகோவலனி உதய் கிரண், காஜலா
2006 அசோக் ஜூனியர் என்டிஆர், சமீரா ரெட்டி
2007 அதிதி மகேஷ் பாபு, அம்ரிதா ராவ்
2009 கிக் ரவி தேஜா, இலியானா டி 'குரூஸ் (நடிகை)
2009 கல்யாண்ராம் கதை கல்யாண் ராம், சனா கான், சாம்
2011 ஊசரவல்லி ஜூனியர் என்டிஆர், தமன்னா (நடிகை)
2014 யுவடு ராம் சரண், சுருதி ஹாசன்
2014 ரேஸ் குர்ரம் அல்லு அர்ஜுன், சுருதி ஹாசன்
2014 கிக் சல்மான் கான், ஜாக்குலின் பெர்னாண்டஸ்
2015 டெம்பர் ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வால்
2015 கிக் 2 ரவி தேஜா, ராகுல் பிரீத் சிங்

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வக்கன்தம்_வம்சி&oldid=3570395" இருந்து மீள்விக்கப்பட்டது