கிக் (2014 திரைப்படம்)

கிக் 2014ல் வெளிவந்த இந்திய அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படம் தெலுங்கு திரைப்படமான கிக்ன் மறுவாக்கமாக வெளிவந்தது. இத்திரைப்படத்தில் சல்மான் கான், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர். திரைகதை சேத்தன் பகத் எழுத்தாளரால் உள்வாங்கி எழுதப்பட்டது. 25 ஜூலை 2014 ல் இத்திரைப்படம் வெளிவந்தது.[4]

கிக்
திரைக்கதைசேத்தன் பகத்
இசைSongs:
ஹிமேஷ் ரேஷாமியா
ஹனி சிங்
நடிப்புசல்மான் கான்
ஜாக்குலின் பெர்னாண்டஸ்
விநியோகம்யுடிவி மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 25, 2014 (2014-07-25)
ஓட்டம்180 நிமிடங்கள் [1]
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு140 கோடி
(US$18.35 மில்லியன்)
[2]
மொத்த வருவாய்377 கோடி
(US$49.42 மில்லியன்)
[3]

ஆதாரங்கள்தொகு

  1. Kick - BBFC. BBFC
  2. "Highest Budget Movies All Time". Box Office India. 18 November 2015. 4 October 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 நவம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-06-19 அன்று பார்க்கப்பட்டது.
  4. "'Bajrangi Bhaijaan' storms the box office on opening day".

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிக்_(2014_திரைப்படம்)&oldid=3586600" இருந்து மீள்விக்கப்பட்டது