யுடிவி மோஷன் பிக்சர்ஸ்
யுடிவி மோஷன் பிக்சர்ஸ் (ஆங்கில மொழி: UTV Motion Pictures) ஒரு இந்திய நாட்டுத் திரைப்பட நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் மொழித் திரைப்படங்களைத் தயாரித்து மற்றும் விநியோகம் செய்கின்றது.[1][2]
நிறுவுகை | 2004 |
---|---|
நிறுவனர்(கள்) | ரோண்ணீ ஸ்க்ரூவாலா |
முதன்மை நபர்கள் | நிர்வாக இயக்குநர்: சித்தார்த் ரோய் கபூர் |
தொழில்துறை | திரைப்படத் தயாரிப்பு, திரைப்பட விநியோகம் |
உற்பத்திகள் | திரைப்படம் |
உரிமையாளர்கள் | வால்ட் டிஸ்னி கம்பனி |
தாய் நிறுவனம் | டிஸ்னி-யுடிவி |
இணையத்தளம் | http://www.utvgroup.com/motion-pictures.html |
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | இணை தயாரிப்பு |
---|---|---|
2021 | லக்ஸோ ஜூனியர் இடது பந்து | Pixar |
2014 | அஞ்சான் | திருப்பதி பிரதர்ஸ் |
நான் சிகப்பு மனிதன் | விஷால் பிலிம் பேக்டரி | |
2013 | சேட்டை | |
தீயா வேலை செய்யணும் குமாரு | அவ்னி சினிமாக்ஸ் | |
2012 | வேட்டை | திருப்பதி பிரதர்ஸ் |
வழக்கு எண் 18/9 | திருப்பதி பிரதர்ஸ் | |
கலகலப்பு | அவ்னி சினிமாக்ஸ் | |
தாண்டவம் | ||
2011 | தெய்வத்திருமகள் | ராஜகாளியம்மன் மீடியாஸ் |
முரண் | டிரீம் தியேட்டர்ஸ் | |
2009 | உன்னைப்போல் ஒருவன் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
2008 | பொய் சொல்ல போறோம் | ஃபோர் பிரமே பிக்சர்ஸ் |
2007 | கண்ணாமூச்சி ஏனடா | ராடன் மீடியா வோர்க்ஸ் மற்றும் பிரமிட் சாய்மீரா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Disney India to exit from Hindi film production business". The Economic Times (Bennett, Coleman & Co. Ltd.). 26 August 2016. http://economictimes.indiatimes.com/industry/media/entertainment/disney-india-to-exit-from-hindi-film-production-business/articleshow/53865976.cms.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2018-03-13. பார்க்கப்பட்ட நாள் 2021-01-21.