வேட்டை (திரைப்படம்)
லிங்குசாமி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
வேட்டை 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடித் தமிழ்த் திரைப்படம். லிங்குசாமியால் எழுதி இயக்கப்பட்டது.[3] இத்திரைப்படத்தில் ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலா பால் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தம்பி ராமையா மற்றும் நாசர் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.[4] யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படம் நிரவ் ஷாவால் ஒளிப்பதிவு செய்யப்பட்டு அந்தோனியால் படத்தொகுப்பு செய்யப்பட்டது.
வேட்டை | |
---|---|
Promotional poster | |
இயக்கம் | என்.லிங்குசாமி |
தயாரிப்பு | என்.சுபாஷ் சந்திர போஸ் Ronnie Screwvala |
கதை | பிருந்தா சாரதி (dialogues) |
திரைக்கதை | என்.லிங்குசாமி |
இசை | யுவன் ஷங்கர் ராஜா |
நடிப்பு | ஆர்யா மாதவன் சமீரா ரெட்டி அமலா பால் |
ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
படத்தொகுப்பு | அந்தோனி கோன்சல்வ்ஸ் |
கலையகம் | திருப்பதி பிரதர்ஸ் |
விநியோகம் | யுடிவி மோஷன் பிக்சர்ஸ்[1] |
வெளியீடு | சனவரி 13, 2012[2] |
ஓட்டம் | 168 நிமிடங்கள் |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹56 கோடி |
நடிகர்கள்
தொகு- ஆர்யா - குருமூர்த்தி
- மாதவன் - திருமூர்த்தி
- சமீரா ரெட்டி - வசந்தி
- அமலா பால் - ஜெயந்தி
- அஷ்டோஷ் ராணா - அண்ணாச்சி
- நாசர் - டிஜிபி
- தம்பி ராமையா - காவலர்
- ஸ்ரீஜித் ரவி - சுருளை
- நாகேந்திர பாபு - குருமூர்த்தி, திருமூர்த்தியின் அப்பா
- முத்துக்குமார்
- ராஜீவ் ரவீந்திரநாதன் - கௌதம்
- சண்முகராஜன் - குலசேகர பாண்டியன்
- லிங்குசாமி - சிறப்புத் தோற்றம்
- ராஜூ சுந்தரம் - சிறப்புத் தோற்றம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Vettai rights sold, Behindwoods, பார்க்கப்பட்ட நாள் 2011-07-12
- ↑ "Vettai's confirmed release date". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 5 January 2012.
- ↑ Pillai, Sreedhar. "Arya-Tamannaah in Lingusamy's next". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Arya-Tamannaah-in-Lingusamys-next/articleshow/6579987.cms. பார்த்த நாள்: 2010-09-18.
- ↑ "Madhavan to join Vettai team!". Sify.com. 2010-10-13. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.