டெம்பர் (திரைப்படம்)

டெம்பர் 2015ல் வெளிவந்த இந்திய தெலுங்கு அதிரடித் திரைப்படமாகும். இதனை வக்கன்தம் வம்சியின் கதையில் பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார்.[5] ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வால், கிருஷ்ண முரளி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

டெம்பர்
இயக்கம்பூரி ஜெகன்நாத்
கதைவக்கன்தம் வம்சி
நடிப்புஜூனியர் என்டிஆர்
காஜல் அகர்வால்
கிருஷ்ண முரளி
பிரகாஷ் ராஜ்
ஒளிப்பதிவுசியாம் கே. நாயுடு
வெளியீடு13 பிப்ரவரி 2015[1]
ஓட்டம்147 நிமிடங்கள் [2]
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு350 மில்லியன்[3]
மொத்த வருவாய்743 மில்லியன்[4]

ஆதாரங்கள் தொகு

  1. H. Hooli, Shekhar (11 February 2015). "'Temper' Censor Buzz: Jr NTR-Kajal Starrer Bags U/A Certificate with Few Cuts". International Business Times India. Archived from the original on 11 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 11 February 2015. {{cite web}}: Check date values in: |archivedate= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. Shekhar (12 February 2015). "Temper Scene Cut Details And Deleted Scenes". Oneindia Entertainment. Archived from the original on 12 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 12 February 2015. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  3. H. Hooli, Shekhar (12 February 2015). "'Temper' Box Office Prediction: Junior NTR Starrer to Beat 'Baadshah' Records?". International Business Times India. Archived from the original on 12 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 12 February 2015. {{cite web}}: Check date values in: |archivedate= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  4. H. Hooli, Shekhar (14 April 2015). "'Temper' 50 Days Collection at Box Office: Junior NTR Starrer Fails to Surpass ₹50 Cr Mark". International Business Times India. Archived from the original on 14 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 April 2015. {{cite web}}: Check date values in: |archivedate= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  5. வைஃபை ஆன் செய்யும் ஜூனியர் என்.டி.ஆர்! டெம்பர் படம் ஓர் அலசல்!! -பா.ஜான்ஸன்- சினிமா விகடன்[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெம்பர்_(திரைப்படம்)&oldid=3575344" இலிருந்து மீள்விக்கப்பட்டது