பூரி ஜெகன்நாத்

பூரி ஜெகன்நாத் (பிறப்பு:28 செப்டம்பர் 1966) இந்தியத் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் மூன்று முறை நந்தி விருதினை வென்றுள்ளார். பத்ரி, இதலு சிராவணி சுப்பிரமணியம் , இடியட், அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி, சிவமணி, போக்கிரி, தேசமுடுரு, பிஸ்னஸ் மேன், கேமராமேன் கங்கதோ ராம்பாபு, இதரம்மாயில்தோ ஆகிய புகழ்பெற்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இந்தி மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

பூரி ஜெகன்நாத்
பிறப்புபூரி ஜெகன்நாத்
செப்டம்பர் 28, 1966 (1966-09-28) (அகவை 58)[1]
கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா [2]
இருப்பிடம்ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிஇயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1999–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
இலாவண்யா
பிள்ளைகள்ஆகாஷ் பூரி
பவித்ரா
உறவினர்கள்சாய்ராம் சங்கர் (சகோதரர்)
வலைத்தளம்
http://www.purijagan.com/

மேற்கோள்கள்

தொகு
  1. "Puri Jagannath Profile". Telugu One. பார்க்கப்பட்ட நாள் 2 October 2012.
  2. http://www.cinegoer.com/puri1.htm பரணிடப்பட்டது 2007-02-02 at the வந்தவழி இயந்திரம் Birth place

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூரி_ஜெகன்நாத்&oldid=4097433" இலிருந்து மீள்விக்கப்பட்டது