பத்ரி (2000 திரைப்படம்)


பத்ரி (Badri) 2000ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். இதில் பவன் கல்யாண், அமீஷா பட்டேல் மற்றும் ரேணு தேசாய் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பத்ரி (2001) என்ற பெயரில் தமிழில் மறு ஆக்கம் செய்ப்பட்டது. 2004ல் பூரி ஜெகன்நாத் இந்தியில் இத்திரைப்படத்தினை மீண்டும் எடுத்தார்.[1] இரமண கோகுலா படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2] இத்திரைப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்ரி பெற்றது.[3] படத்தின் பாடல் மிகவும் பிரபலமானது.[4]

பத்ரி
பட வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்பூரி ஜெகன்நாத்
தயாரிப்புதி. திரிவிக்ரமராவ்
கதைபூரி ஜெகன்நாத்
இசைஇரமண கோகுலா
நடிப்புபவன் கல்யாண்
அமீஷா பட்டேல்
ரேணு தேசாய்
ஒளிப்பதிவுமது அம்பாட்
படத்தொகுப்புவிஜயலட்சுமி மூவிஸ்
வெளியீடுஏப்ரல் 20, 2000 (2000-04-20)
ஓட்டம்158 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

மேற்கோள்கள்

தொகு
  1. "2 Decades of Blockbuster Badri: 5 facts about the film that unbelievably interesting". The Times of India. 21 April 2020.
  2. "Movie Review - Badri". Idlebrain.com. 20 April 2000. பார்க்கப்பட்ட நாள் 4 March 2021.
  3. "23YrsOfBlockBusterBadri: పవన్ కల్యాణ్ 'బద్రి' గురించి ఈ విషయం తెలుసా?". Chitrajyothy (in தெலுங்கு). Andhra Jyothi. 20 April 2023.
  4. Kiran Kumar Thanjavur (2023-04-20). "పవన్ కళ్యాణ్ బ్లాక్ బస్టర్‌ 'బద్రి'కి 23 యేళ్లు పూర్తి.. సాధించిన రికార్డులు ఇవే." News18 తెలుగు (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 2024-08-10.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ரி_(2000_திரைப்படம்)&oldid=4172552" இலிருந்து மீள்விக்கப்பட்டது