போக்கிரி (2006 திரைப்படம்)

போக்கிரி 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தெலுங்கு மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். இதில் மகேஷ் பாபு, இலியானா டி 'குரூஸ் (நடிகை), பிரகாஷ் ராஜ், சாயாஜி சிண்டே மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்திருந்தனர்.

போக்கிரி
இயக்கம்பூரி ஜெகன்நாத்
தயாரிப்புபூரி ஜெகன்நாத்
மஞ்சுளா
கதைபூரி ஜெகன்நாத்
இசைமணிசர்மா
நடிப்புமகேஷ் பாபு
இலியானா டி 'குரூஸ் (நடிகை)
பிரகாஷ் ராஜ்
ஒளிப்பதிவுசியாம் கே. நாயுடு
வெளியீடு28 ஏப்ரல் 2006 (2006-04-28)
ஓட்டம்162 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு12 கோடி[1]
மொத்த வருவாய்42 கோடி[2]

இத்திரைப்படம் தமிழில் பிரபுதேவாவின் இயக்கத்தில் போக்கிரி என்ற பெயரிலேயே மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்தியில் வாண்டட் என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

நடிப்புதொகு

ஆதாரம்தொகு

வெளி இணைப்புதொகு