அலி (நடிகர்)

அலி (பிறப்பு அக்டோபர் 10, 1968) தென்னிந்திய நடிகராவார். இவர் 800க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளவர்.

அலி
{{{caption}}}
இயற்பெயர் அலி பாட்சா
பிறப்பு அக்டோபர் 10, 1968 (1968-10-10) (அகவை 55)
ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தேசியம் இந்தியன்
வாழ்க்கைத் துணை
  • ஜூபேதா சுல்தான பேகம்
    (m.2004–தற்போது (3 children))

தமிழ் தொகு

ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் குறிப்புகள்
2013 சேட்டை வீட்டின் முதலாளி 5 ஏப்ரல் 20133ல் வெளிவந்தது
2008 சத்யம் நகைச்சுவையாளர் 14 ஆகஸ்ட் 2008ல் வெளிவந்தது
2007 நியூ எதிர்நாயகன் 2007

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலி_(நடிகர்)&oldid=3755957" இலிருந்து மீள்விக்கப்பட்டது