வெள்ளை ரோஜா (திரைப்படம்)

வெள்ளை ரோஜா (Vellai Roja) ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வி. விசுவநாதன் தயாரித்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், அம்பிகா, பிரபு, ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2][3][4] இத்திரைப்படம், 1982இல் மலையாளத்தில் வெளியான போஸ்ட்மார்டம் திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.

வெள்ளை ரோஜா
சுவரிதழ்
இயக்கம்ஏ. ஜெகந்நாதன்
தயாரிப்புவி. விசுவநாதன்
கதைபவித்ரன்
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
அம்பிகா
பிரபு
ராதா
வெளியீடுநவம்பர் 4, 1983 (1983-11-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. "Vellai Roja". entertainment.oneindia.in. 2014-08-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-13 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Vellai Roja". spicyonion.com. 2014-08-13 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Vellai Roja". gomolo.com. 2014-08-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-13 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Vellai Roja". nadigarthilagam.com. 2014-08-13 அன்று பார்க்கப்பட்டது.