ஆயிரம் பூக்கள் மலரட்டும்

ஆயிரம் பூக்கள் மலரட்டும் (Aayiram Pookkal Malarattum) என்பது 1986 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ஈ. இராமதாஸ் இயக்கிய இத்திரைப்படத்தை கே. மோகன் துரை தயாரித்தார்.

ஆயிரம் பூக்கள் மலரட்டும்
இயக்கம்ஈ. இராமதாஸ்
தயாரிப்புகே. மோகன் துரை
கதைஈ. ராமதாஸ்
இசைவி. எஸ். நரசிம்மன்
நடிப்புமோகன்
சீதா
ரஞ்சனி
கவுண்டமணி
ஒளிப்பதிவுதினேஷ் பாபு
படத்தொகுப்புஆர். பாஷ்கரன்
பி. கிருஷ்ண குமார்
கலையகம்மதர்லாண்ட் பிச்சர்ஸ்
விநியோகம்மதர்லாண்ட் பிச்சர்ஸ்
வெளியீடுஆகத்து 8, 1986 (1986-08-08)[1]
ஓட்டம்133 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தியா

இப்படத்தில் மோகன், சீதா, இரஞ்சினி மற்றும் கவுண்டமணி ஆகியோர் நடித்திருந்தனர்.[2]

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்திற்கு வி. எஸ். நரசிம்மன் இசையமைத்தார்.

வ. எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் காலநீளம்
1 பூமேடையோ பொன்வீணையோ எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
2 ஆயிரம் பூக்கள் பி. சுசீலா
3 மேகம் அந்த மேகம் எஸ். பி. பாலசுப்பிரமணியம்
4 நேத்து உன்ன பாத்து எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

மேற்கோள்கள்தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2019-01-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-02-19 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Aayiram Pookkal Malarattum Vinyl LP Records". musicalaya. 2014-04-01 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்தொகு