அவ்வை சண்முகி

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அவ்வை சண்முகி (Avvai Shanmughi) (1996) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிசஸ் டவுட்ஃபயர் என்னும் ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.[1][2]

அவ்வை சண்முகி
இயக்கம்கே.எஸ் ரவிக்குமார்
தயாரிப்புஅர்.கே ஹரி
கதைகிரேசி மோகன்
இசைதேவா
நடிப்புகமல்ஹாசன்
மீனா
நாகேஷ்
ஜெமினி கணேசன்
மணிவண்ணன்
நாசர்
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
வெளியீடு1996
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[3][4]

# பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
1 "ருக்கு ருக்கு" கமல்ஹாசன், சுஜாதா மோகன் வாலி 5:55
2 "காதலா காதலா" ஹரிஹரன், சுஜாதா மோகன் 5:46
3 "கல்யாணம் கச்சேரி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:30
4 "வேல வேல" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:26
5 "காதலி காதலி" ஹரிஹரன் 5:44

மேற்கோள்கள் தொகு

  1. Sunder, Gautam; S, Srivatsan (2019-06-10). "Best of 'Crazy' Mohan in Tamil cinema" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 21 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191221084705/https://www.thehindu.com/entertainment/movies/some-of-crazy-mohans-best-works-in-tamil-cinema/article27763647.ece. 
  2. https://www.filmfare.com/features/copy-cats-1535.amp[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Charulatha Mani (27 April 2012). "A Raga's Journey — Soothing Sahana". தி இந்து இம் மூலத்தில் இருந்து 6 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131106172448/http://www.thehindu.com/features/metroplus/a-ragas-journey-soothing-sahana/article3360309.ece. 
  4. "25 years of Avvai Shanmugi: Interesting facts about the Kamal Haasan-starrer". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 November 2021. Archived from the original on 6 November 2021. பார்க்கப்பட்ட நாள் 19 November 2021.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவ்வை_சண்முகி&oldid=3742188" இலிருந்து மீள்விக்கப்பட்டது