இராணி (தமிழ் நடிகை)
இந்திய நடிகை
இராணி, அல்லது ரக்சா என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார். ஜெமினி படத்தில் "ஓ போடு" பாடலுக்காக இவர் மிகவும் பிரபலமானவர். அனுராதா ஸ்ரீராம் பாடிய இப்பாடலுக்கு இவர் ஆடி படமாக்கப்பட்டது, மேலும் இவர் பெரும்பாலும் "ஓ போடு" ராணி என்று குறிப்பிடப்படுகிறார். நச்சவுலே (2008) படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆந்திர அரசின் நந்தி விருதைப் பெற்றார்.
திரைப்படவியல்
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1992 | ஜானி வாக்கர் | சாந்தினி | மலையாளம் | அறிமுகப் படம் |
1992 | அங்கிள் பன் | ஆசா ஜேம்ஸ் | மலையாளம் | |
1992 | பிரியபெட்ட குக்கு | அனு | மலையாளம் | |
1992 | வில்லுப்பாட்டுக்காரன் | அபிராமி | தமிழ் | |
1993 | சிறுநவ்வுல வரமிஸ்தாவா | விஜயா | தெலுங்கு | |
1994 | நாட்டாமை | ஆசிரியை | தமிழ் | |
1994 | பதவிப் பிரமாணம் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
1994 | நம்ம அண்ணாச்சி | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
1995 | ராசய்யா | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
1995 | கர்ணா | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
1996 | அந்த நாள் | பூர்ணிதா | தமிழ் | |
1996 | அவ்வை சண்முகி | கவுசல்யா (கவுசி) | தமிழ் | |
1996 | காதல் கோட்டை | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
1997 | புதல்வன் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
1997 | காதல் பள்ளி | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
1997 | ஒகா சின்னா மாட்டா | சிறீசா | தெலுங்கு | |
1997 | கோகுலம்லோ சீதா | சோபணி | தெலுங்கு | |
1998 | உல்டா பல்டா | மோகினி | தெலுங்கு | |
1998 | ஒன் மேன் ஆர்மி | ஜான்சி | கன்னடம் | |
1998 | யாரே நீனு செலுவே | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | |
1999 | யமஜீதடு | நிரஞ்சணி | தெலுங்கு | |
1999 | எதிரும் புதிரும் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
1999 | சிவன் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
1999 | நெஞ்சினிலே | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
1999 | ஒலிம்பியன் அந்தோணி ஆடம் | அம்மு ஐசக் | மலையாளம் | |
1999 | சந்திரனுடிகுன்னா டிக்கில் | பார்த்தனின் மீது காதல் கொண்டவள் | மலையாளம் | சிறப்புத் தோற்றம் |
2000 | புலாண்டி | ஆசிரியை | இந்தி | |
2000 | உயிரிலே கலந்தது | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2001 | குரிகலு சார் குரிகலு | கேரள குட்டி | மலையாளம் | |
2001 | பாவா பாமைடா | கன்னடம் | ||
2002 | ஜெமினி | காமினி | தமிழ் | |
2002 | கேம் | தமிழ் | சிறப்புத் தோற்றம்[1] | |
2002 | இந்திரா | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | |
2003 | காதல் சடுகுடு | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2004 | வர்ணஜாலம் | தமிழ் | ||
2008 | நச்சாவுலே | லுவ்வின் தாய் | தெலுங்கு | |
2009 | பம்பர் ஆபர் | ஐஸ்வர்யாவின் தாய் | தெலுங்கு | |
2008 | பந்தயம் | சின்னமாமி | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
2010 | நாகவள்ளி | தெலுங்கு | ||
2012 | நிப்பு | தேவி | தெலுங்கு | |
2012 | ஊ ல ல லா | சூரியாவின் தாய் | தமிழ் | |
2012 | ரச்சா | தெலுங்கு | ||
2012 | பேப் வயசுக்கு வச்சாம் | லக்கியின் தாய் | தெலுங்கு | |
2012 | வெண்ணெலா 1 1/2 | தெலுங்கு | ||
2013 | பவித்ரா | அனுவின் அத்தை | தெலுங்கு | |
2014 | எமோ குர்ரம் எகரவாச்சு | நீலவேணியின் தாய் | தெலுங்கு | |
2014 | பிரதர் ஆப் பொம்மலி | சுருதியின் தாய் | தெலுங்கு | |
2015 | ருத்ரமாதேவி | நாட்டியக்காரி | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் |
2016 | பகிரி | முருகனின் தாய் | தமிழ் | |
2017 | சித்ரங்கதா | ஆனந்தி | தெலுங்கு | |
2017 | துவ்வாட ஜெகந்நாதம் | டிஜேவின் அத்தை | தெலுங்கு | |
2018 | பக்கா | நாட்டாமையின் மனைவி | தமிழ் | |
2019 | தித்திருனானா | நஸ்ரியா | தமிழ் | படப்பிடிப்பில் |
குறிப்புகள்
தொகு- ↑ "Adding glamour to Deepavali". 1 November 2002 – via www.thehindu.com.