அங்கிள் பன்
அங்கிள் பன் என்பது பத்ரன் இயக்கத்தில் மோகன்லால் நாயகநாக நடித்த திரைப்படம். இது 1991-ல் வெளியான ஒரு மலையாளத் திரைப்படம்.[1][2][3]
அங்கிள் பண் (மலையாளம்: അങ്കിൾ ബൺ) | |
---|---|
இயக்கம் | பத்ரன் |
தயாரிப்பு | அஜிதா ஹரி போத்தன் |
திரைக்கதை | பத்ரன் பி. பாலசந்திரன் (வசனம்) |
இசை | இசை: ஜான்சன் பாடல்கள்: ஜான்சன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கெ.பி. நம்பியாதிரி ஜயாநன் வின்செண்ட் எ. வின்செண்ட் |
படத்தொகுப்பு | எம். எஸ். மணி |
கலையகம் | சுப்ரியா இன்டர்நேசனல் |
வெளியீடு | 1991 ஆகஸ்ட் 15 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
நடிகர்கள்
தொகு- மோகன்லால் - சார்ளி சாக்கோ
- குஷ்பூ - கீதா கிருஷ்ணன்
- நெடுமுடி வேணு - ஜயிஸ்குட்டி சாக்கோ
- ரேஸ்மா - ஆசா ஜயிஸ்
- சார்மிளா - றோசி
- பிலோமினா - குளோறியா தெரேத்தி
- சாந்தகுமாரி - சகோதரி
- சுகுமாரி - ஒரு ஸஹோதரி
- மாள அரவிந்தன் - மத்தாயி
- சங்கராடி - இட்டியச்சன்
பாடல்கள்
தொகுபழவிளை ரமேசன் எழுதிய பாடல்களுக்கு ரவீந்திரன் இசை அமைத்துள்ளார்.
வரி | பாடல் | பாடியோர் |
---|---|---|
1 | அம்பிளிக்கலயொரு | கே. ஜே. யேசுதாஸ் |
2 | டோண்ட் ட்ரைவ் மீ மாட் | கே. ஜே. யேசுதாஸ், மால்குடி சுபா |
3 | இடயராக | கே. ஜே. யேசுதாஸ், சித்ரா |
4 | குறுக்குத்திக்கண்ணுள்ள | கே. ஜே. யேசுதாஸ் |