உயிரிலே கலந்தது
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உயிரிலே கலந்தது 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சூர்யா நடித்த இப்படத்தை கே. ஆர். ஜெயா இயக்கினார்.
உயிரிலே கலந்தது | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. ஆர். ஜெயா |
தயாரிப்பு | எம். ஏ. சிவகுமார் |
இசை | தேவா |
நடிப்பு | சூர்யா ஜோதிகா சின்னி ஜெயந்த் ரகுவரன் ராம்ஜி சிவகுமார் வையாபுரி (நடிகர்) |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |