கே. எஸ். ரவிக்குமார்
திரைப்பட இயக்குனர்
(கே.எஸ் ரவிக்குமார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கே. எஸ். ரவிகுமார் (பிறப்பு: மே 30, 1958) தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் இவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். ரவிக்குமார், இயக்குநர் விக்ரமனிடம் இணை இயக்குனராகப் பணி புரிந்தவர். இயக்குநர் சேரன், ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களில் ஒருவர் ஆவார்.[1]
கே.எஸ்.ரவிக்குமார் | |
---|---|
பிறப்பு | கே. சுப்ரமணியன். ரவிக்குமார் மே 30, 1958 வங்கனூர், திருத்தணி, திருவள்ளூர், தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1990-தற்போது வரை |
பெற்றோர் | தந்தை : கே. சுப்ரமணியன் தாயார் : ருக்மணி |
வாழ்க்கைத் துணை | கற்பகம் |
பிள்ளைகள் | மூன்று |
திரைப்படவியல்
தொகு- தமிழ் மொழி அல்லாத படங்கள் நட்சத்திர குறியுடையவை
இயக்குனராக
தொகுதயாரிப்பாளர்
தொகுஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | குறிப்பு |
---|---|---|---|
2000 | தெனாலி (தமிழ்த் திரைப்படம்) | கே.எஸ்.ரவிக்குமார் |
எழுத்தாளராக
தொகுஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | குறிப்பு |
---|---|---|---|
2014 | கோச்சடையான் (திரைப்படம்) | சௌந்தர்யா ரஜினிகாந்த் | story, screenplay, dialogue[3] |
நடிகராக
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1986 | ஆயிரம் பூக்கள் மலரட்டும் | . மோகனுடைய நண்பர் | |
1989 | ராஜா ராஜாதான் | Priest | |
1990 | புது வசந்தம் | வாட்ச்மேன் | |
1995 | மதுமதி | ||
1997 | பகைவன் | துரைராஜ் | |
1998 | கோல்மால் | பைக் பாண்டி மற்றும் சின்ன பாண்டி | |
1998 | சந்தோசம் | ||
1999 | பொண்ணு வீட்டுக்காரன் | மனோகர் மற்றும் முத்துவின் தந்தைண | |
2000 | கண்ணால் பேசவா | ||
2001 | தோஸ்த் | இயக்குநர் | |
2002 | தமிழ் | காவல் ஆய்வாளர் | |
2002 | காதல் வைரஸ் | இயக்குனராக | |
2003 | இன்று முதல் | ||
2004 | அருள் (திரைப்படம்) | தொழிலாளர் சங்க தலைவர் | |
2006 | தலைநகரம் (திரைப்படம்) | துணை கமிஷனர் | |
2007 | தொட்டால் பூ மலரும் | டேக்சி வாகன ஓட்டுநர் | |
2009 | சற்று முன் கிடைத்த தகவல் | மாணிக்கவேல் | |
2010 | விண்ணைத்தாண்டி வருவாயா | இயக்குநர் | |
2013 | ஒன்பதுல குரு (திரைப்படம்) | பலராம் | |
2014 | இங்க என்ன சொல்லுது | இயக்குநர் | |
2014 | நினைத்தது யாரோ (திரைப்படம்) | இயக்குநர் | |
2014 | சிகரம் தொடு | ரவி | |
2014 | ஆடாம ஜெயிச்சோமடா | கே. சத்யமூர்த்தி | |
2015 | தங்க மகன் | தமிழின் தந்தை | |
2016 | றெக்க | ரத்னா மற்றும் சிவாவின் தந்தை | |
2016 | ரெமோ | இயக்குநர் | |
2017 | என் ஆளோட செருப்பக் காணோம் | அரசியல்வாதி | |
2017 | மாயவன் | அமைச்சர் | |
2019 | அயோக்யா | தலைமை காவலர் | |
2019 | கோமாளி | எம்எல்ஏ தர்மராஜ் | |
2020 | நான் சிரித்தால் | தில்லி பாபு | |
2020 | கோபுரா | அறிவிக்கப்படும் |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=104&cat=4
- ↑ "Balakrishna starrer Ruler wraps up its Thailand schedule - Times of India". The Times of India.
- ↑ "A gift to the Tamil audience: Rajinikanth". தி இந்து. 9 March 2014. பார்க்கப்பட்ட நாள் 12 May 2019.