சூரியன் சந்திரன்
கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சூரியன் சந்திரன் (Suriyan Chandiran) என்பது கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய 1993 ஆம் ஆண்டய தமிழ் நாடக திரைப்படமாகும் . இப்படத்தில் ஆனந்த் பாபு, கீர்த்தனா, சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு, தேவா இசையமைத்தார். படமானது 25 பிப்ரவரி 1993 இல் வெளியிடப்பட்டது.[1][2]
சூரியன் சந்திரன் | |
---|---|
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
தயாரிப்பு | எஸ். சிவகாமி |
கதை | கே. எஸ். ரவிக்குமார் |
இசை | தேவா |
நடிப்பு | ஆனந்த் பாபு கீர்த்தனா சரவணன் கே. எஸ். ரவிக்குமார் ஆர். சுந்தர்ராஜன் வினோதினி விஜி தியாகு பாண்டு |
ஒளிப்பதிவு | அசோக் ராஜன் |
படத்தொகுப்பு | கே. தணிகாச்சலம் |
கலையகம் | ஐயனார் சினி ஆர்ட்ஸ் |
விநியோகம் | ஐயனார் சினி ஆர்ட்ஸ் |
வெளியீடு | 25 பெப்ரவரி 1993 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ஆனந்த் பாபு
- கீர்த்தனா
- சரவணன்
- கே. எஸ். ரவிக்குமார்
- ஆர். சுந்தர்ராஜன்
- வினோதினி
- தியாகு
- பாண்டு
- விஜி
- பயில்வான் ரங்கநாதன்
- சத்தியப்பிரியா
- சண்முக சுந்தரி
- ஷர்மிலி
இசை
தொகுபடத்துக்கு தேவா இசையமைக்க, பாடல் வரிகளை காளிதாசன் எழுதியுள்ளார்.
வரவேற்பு
தொகுபடம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதுகையில் "சூரியன் சந்திரன் ஒரு நல்ல கதைக்களத்தைக் கொண்டுள்ளது என்றது.[..]".[3]
குறிப்புகள்
தொகு- ↑ "Suriyan Chandiran". cinesouth. பார்க்கப்பட்ட நாள் 2013-09-12.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Suriyan Chandiran". gomolo. Archived from the original on 2012-01-14. பார்க்கப்பட்ட நாள் 2013-09-12.
- ↑ https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930305&printsec=frontpage&hl=en page 11