கீர்த்தனா

இந்திய நடிகை

கீர்த்தனா (Keerthana) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.[1][2] 1990 களில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணி கதாபாத்திரங்களிலும், துணை வேடங்களையும் நடித்துள்ளார்.[3] 1992 ஆம் ஆண்டில் நாளைய தீர்ப்பு மூலம் இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் நுழைந்தார், இது முன்னணி நடிகராக விஜய் நடித்த முதல் படமாகும்.

கீர்த்தனா
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1992-1999
2002-2009
2020-தற்போது வரை

பகுதி திரைப்படவியல்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் மொழி Notes
1992 நாளைய தீர்ப்பு பிரியா தமிழ் அறிமுகப் படம்
1993 சூரியன் சந்திரன் கீர்த்தனா தமிழ்
1994 பதவிப் பிரமாணம் சீதா லட்சுமி தமிழ்
1994 சுந்தரவதன சுப்புலட்சுமி மொகுடு தெலுங்கு
1994 உங்கள் அன்பு தங்கச்சி ரேகா தமிழ்
1994 பவித்ரா சித்திரா தமிழ்
1995 தாய் தங்கை பாசம் மீனா தமிழ்
1995 மண்ணைத் தொட்டு கும்பிடணும் ராசாத்தி தமிழ்
1995 மம்மி மீ அயனொச்சாடு சங்கீதா தமிழ்
1996 வெற்றி முகம் சுமதி தமிழ்
1996 மைனர் மாப்பிள்ளை சீத்தா தமிழ்
1996 லேடிஸ் டாக்டர் ராணி தெலுங்கு
1996 சாமூய பாதம் அம்மு மலையாளம்
1997 சீத்தாக்கா அம்முலு தெலுங்கு
1997 அல்லரி பெல்லிகொடுக்கு தெலுங்கு
1997 பத்தினி கீதா தமிழ்
1997 அஞ்சரகல்யணம் சீத்தா மலையாளம்
1998 வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு தமிழ்
1998 கணேஷ் கங்கா தெலுங்கு
1998 கல்லு கொண்டோரு பெண்ணு தீபா மலையாளம்
1999 முதல் எச்சரிக்கை பிரியா தமிழ்
1999 பூப்பறிக்க வருகிறோம் ரம்யா தமிழ்
2002 தெல்ல குலாபி கீர்த்தனா தெலுங்கு
2003 சாமி வெங்கட்ராமன் மனைவி தமிழ்
2003 கலாட்டா கணபதி நீதிபதியின் மனைவி தமிழ்
2003 காதல் கிறுக்கன் பி. கிருஷ்ணனின் மனைவி தமிழ்
2005 குட் பேட் அக்ளி கீர்த்தனா கன்னடம்
2006 பாரிஜாதம் சுபத்ராவின் சகோதரி தமிழ்
2007 இப்படிக்கு என் காதல் சேரனின் மைத்துனி தமிழ்

தொலைக்காட்சி

தொகு
ஆண்டு தலைப்பு பாத்திரம் அலைவரிசை மொழி குறிப்புகள்
1998-1999 அக்க்ஷயா ரேகா / அக்ஷயா சன் தொலைக்காட்சி தமிழ்
2000 மைக்ரோ தொட்ரகள்-காதிருக்க ஒருதி ராஜ் தொலைக்காட்சி
2003 சலனம் நந்தினி விஜய் தொலைக்காட்சி
2003-2004 அண்ணாமலை இந்துமதி சன் தொலைக்காட்சி
2003-2005 ரோஜா அஞ்சலி
2005-2006 கோலங்கள் உமா
2006-2007 ராஜ ராஜேஸ்வரி நீலி சிறப்புத் தோற்றம்
2008-2009 நம் குடும்பம் விமலா கலைஞர் தொலைக்காட்சி
2020 - தற்போது அக்னி நட்ச்சத்திரம் ஜெயந்தி செல்வம் சன் தொலைக்காட்சி மௌனிகா
2020 ரோஜா அருள்வாக்கு வேதவள்ளி சன் தொலைக்காட்சி விருந்தினர் பாத்திரம்
2020 - தற்போது திருமதி ஹிட்லர் கீர்த்தனா ஜீ தமிழ்

குறிப்புகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-18. பார்க்கப்பட்ட நாள் 2021-01-14.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 2021-01-14.
  3. http://www.filmibeat.com/celebs/keerthana.html

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீர்த்தனா&oldid=4167074" இலிருந்து மீள்விக்கப்பட்டது