பவித்ரா (திரைப்படம்)

கே. சுபாஷ் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பவித்ரா 1994ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்; ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார் மற்றும் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். இப்படத்தை கே. சுபாஷ் இயக்கினார். சமஸ்கிருதத்தில் பவித்ரா என்றால் தூய்மை என்று பொருள்படும். இப்படம் வணிகரீதியாக தோல்வியடைந்தது.[1]

பவித்ரா
இயக்கம்கே. சுபாஷ்
தயாரிப்புகே. சுபாஷ்
கதைகே. சுபாஷ்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புராதிகா
நாசர்
அஜித் குமார்
கீர்த்தனா
காகா ராதாகிருஷ்ணன்
எஸ். எஸ். சந்திரன்
வடிவேலு
ஒளிப்பதிவுபெர்நட் எஸ். டேவிட்
படத்தொகுப்புபி. மதன் மோகன்
கலையகம்தனுஜா பிலிம்ஸ்
விநியோகம்தனுஜா பிலிம்ஸ்
வெளியீடுநவம்பர் 5, 1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு73 லட்சங்கள்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

எண் பாடல் பாடகர்கள் நேரம்
1 செவ்வானம் சின்ன பெண் மனோ, எஸ். பி. பாலசுப்பிரமணியம், பல்லவி 3:47
2 ஈச்சம்பழம் சாகுல் ஹமிது, சித்ரா 4:59
3 உயிரும் நீயே உன்னிகிருஷ்ணன் 5.25
4 மொட்டு விடாத சுவர்ணலதா 4.36
5 அழகு நிலவே சித்ரா 5.23

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவித்ரா_(திரைப்படம்)&oldid=3710391" இலிருந்து மீள்விக்கப்பட்டது