முதல் எச்சரிக்கை

திரைப்படம்

முதல் எச்சரிக்கை (Mudhal Etcharikkai) என்பது 1999 ஆம் ஆண்டய தமிழ் திரைப்படம் ஆகும். எஸ். ஜி. எஸ். தேவர் இயக்கிய இப்படத்தை ஜி. ஜோதி தயாரித்தார். இப்படத்தில் பொன்னம்பலம், கரிகலன், விசித்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர், கீர்த்தனா மற்றும் கவிதா துணை வேடங்களில் நடித்திருந்தனர். மணிவண்ணன் இசையமைத்திருந்தார். இப்படம் 1999 திசம்பரில் வெளியானது. [1][2][3]

முதல் எச்சரிக்கை
இயக்கம்எஸ். ஜி. எஸ். தேவர்
தயாரிப்புஜி. ஜோதி
இசைமணிவண்ணன்
நடிப்புபொன்னம்பலம்
கரிகாலன்
விசித்ரா
ஒளிப்பதிவுகே. எஸ். உதயசங்கர்
படத்தொகுப்புஎன். அரிபாபு
கலையகம்ஏ. ஏ. சினி ஆர்ட்
வெளியீடு10 திசம்பர் 1999
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

வெளியீடுதொகு

இப்படம் பின்னர் தெலுங்கில் மொடதி எச்சரிகா என மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[4]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதல்_எச்சரிக்கை&oldid=3127179" இருந்து மீள்விக்கப்பட்டது