தாய் தங்கை பாசம்
1995 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம்
தாய் தங்கை பாசம் இயக்குனர் டி. ராஜேந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் டி. ராஜேந்தர், சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் டி. ராஜேந்தர் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14- ஏப்ரல்-1995.
தாய் தங்கை பாசம் | |
---|---|
இயக்கம் | டி. ராஜேந்தர் |
தயாரிப்பு | உஷா டி. ராஜேந்தர் |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | டி. ராஜேந்தர் சித்தாரா ஜெய்சங்கர் எஸ். எஸ். சந்திரன் கிருஷ்ணா ராவ் சிலம்பரசன் குறளரசன் இலக்கியா வி. கோபாலகிருஷ்ணன் கே. எஸ். ஜெயலக்ஷ்மி கவிதா ஷர்மிளா ஸ்ரீவித்யா விஜயசந்திரிகா |
ஒளிப்பதிவு | டி. ராஜேந்தர் |
படத்தொகுப்பு | பி. ஆர். சண்முகம் |
வெளியீடு | ஏப்ரல் 14, 1995 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- டி. ராஜேந்தர்
- சித்தாரா
- எஸ். எஸ். சந்திரன்
- ஜெய்சங்கர்
- கவிதா
- சுபாஷ்ரி
- ஒரு வைரல் கிருஷ்ணாராவ்
- ஸ்ரீவித்யா
- சிலம்பரசன்
- கீர்த்தனா
- குறளரசன்
- ராஜீவ்
- இடிச்சப்புளி செல்வராசு
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றம்
- கனல் கண்ணன் சிறப்பு தோற்றம்