சஞ்சய் தத்
சஞ்சய் தத் (இந்தி: संजय दत्त), பிறப்பு 29 ஜூலை 1959), இந்திய பாலிவுட் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியும் ஆவார்.[3]இவர் இந்தி திரைத்துறையின் நடிகர்களான சுனில் தத், நர்கிசு தத் ஆகியோரின் மகனாவார்.[4] இவர் 1980 இல் திரையுலகில் அறிமுகமானார்.[5]
சஞ்சய் தத் | |
---|---|
![]() | |
பிறப்பு | சஞ்சய் பால்ராஜ் தத் சூலை 29, 1959 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
மற்ற பெயர்கள் | சஞ்சு பாபா, சஞ்சு, பாபா, டெட்லி தத், |
பணி | திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர், அரசியல்வாதி மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1972, 1981–இற்றை |
பெற்றோர்(கள்) | சுனில் தத்
நர்கிசு தத் |
வாழ்க்கைத் துணை | ரிச்சா சர்மா (1987–1996) (காலமானார்) ரியா பிள்ளை (1998–2005) (விவாகரத்து)[1] மன்யதா தத் (2008–தற்போது )[2] |
பிள்ளைகள் | திரிசாலா, சஹ்ரான், இக்ரா |
சொந்த வாழ்க்கை
தொகுசஞ்சய், ரிச்சா சர்மா என்பவரை 12 அக்டோபர் 1987 அன்று திருமணம் செய்தார். 1996ஆம் ஆண்டு சர்மா புற்று நோயால் இறந்தார்.[6] அவர்களின் மகள் திரிசுலா அமெரிக்காவில் வாழ்கிறார்.[7] அவரது இரண்டாவது மனைவி ரேகா பிள்ளை ஆவார். தத்தின் மூன்றாவது மனைவி மான்யதா தத் ஆவார்.[8]
வழக்குகள்
தொகு19 ஏப்ரல் 1993 அன்று, தீவிரவாத மற்றும் தேசவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் (TADA) கீழ் கைது செய்யப்பட்டார்.[9]அவர் இந்திய உச்ச நீதிமன்றம் மூலமாக அக்டோபர் 1995ம் ஆண்டு ஜாமீன் வழங்கப்படும் வரையில் 16 மாதங்கள் விசாரணைக் கைதியாக சிறைவாசம் அனுபவித்தார். மே 16 2013 முதல் தத் சிறையில் இருந்த நாட்களின் எண்ணிக்கை 894 ஆகும்.[10]
சர்வதேச மனிதநேய நடவடிக்கைகள்
தொகு16 டிசம்பர் 2008 ஆம் ஆண்டு, சஞ்சய் தத் ஊட்டச்சத்துக் குறைக்கு எதிரான மைக்ரோ ஆல்கே சுருள்பாசி பயன்படுத்தலுக்கான அரசாங்க நிறுவனத்திற்கான நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.[11]
திரைப்பட விவரங்கள்
தொகு1980கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மற்ற குறிப்புகள் |
---|---|---|---|
1981 | ராக்கி | ராகேஷ்/ராக்கி டிசௌசா | |
1982 | விதாடா | குணால் சிங் | |
ஜானி ஐ லவ் யூ | ராஜூ எஸ். சிங்/ஜானி | ||
1983 | மெயின் அவ்வரா ஹூன் | சஞ்ஜீவ் 'சஞ்சு' குமார் | |
பேக்கரார் | ஷியாம் | ||
1984 | மேரா ஃபைஸ்லா | ராஜ் சக்ஸேனா | |
ஜமீன் ஆஸ்மான் | |||
1985 | ஜான் கி பாஸி | ||
தோ திலான் கி தாஸ்தான் | விஜய் குமார் சக்ஸேனா | ||
1986 | மேரா ஹக்யூ | பிரின்ஸ் அமர் சிங் | |
ஜீவா | ஜீவா/ஜீவன் தாகுர் | ||
நாம் | விக்கி கபூர் | ||
1987 | நாம் ஓ நிஷான் | இன்ஸ்பெக்டர் சூரஜ் சிங் | |
இனாம் தஸ் ஹஷார் | கமல் மல்ஹோத்ரா | மீனாக்சி சேசாத்திரி | |
இமாந்தார் | ராஜேஷ் | ||
1988 | ஜீதே ஹைன் ஷான் சே | கோவிந்தா | |
மொஹப்பாத் கே துஷ்மன் | ஹிஷம் | பராக் | |
கத்ரோன் கே கிலாடி | ராஜா | ||
கப்ஷா | ரவி வர்மா | ||
மார்டன் வாலி பாத் | டின்கு | ||
1989 | இதிகாஷ் | கரண் | |
தாக்காட்வார் | இன்ஸ்பெக்டர் சர்மா | ||
கானூன் அப்னா அப்னா | Ravi | ||
ஹம் பி இன்சான் ஹையின் | போலா | ||
ஹாத்யார் | அவினாஷ் | ||
டோ க்யாடி | மனு | ||
இலாகா | இன்ஸ்பெக்டர் சூரஜ் வர்மா |
1990கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மற்ற குறிப்புகள் |
---|---|---|---|
1990 | ஜஹ்ரீலே | ராக்கா | |
தேஜா | தேஜா/சஞ்சய் | ||
காடர்னாக் | சுராஜ்/சன்னி | ||
ஜீனே தோ | கரம்வீர் | ||
க்ரோத் | விஜய்/முன்னா | ||
தானேதார் | பிரிஜேஷ் 'பிரிஜூ' சந்தர் | ||
1991 | யோதா | சூரஜ் சிங் | |
சதக் | ரவி | ||
குர்பானி ரேங் லேயகி | ராஜ் கிஷன் | ||
கூன் கா கார்ஸ் | அர்ஜூன் | ||
படேஹ் | கரண் | ||
தோ மத்வாலே | அஜய் 'ஜேம்ஸ் பாண்ட் 009' | ||
சாஜன் | அமன் வர்மா/சாஜர் | ||
1992 | ஜீனா மர்னா டெரே சாங் | ||
ஆதரம் | விக்கி வர்மா | ||
சஹேப்ஷாதே | ராஜா | ||
சர்பிரா | சுரேஷ் சின்ஹா | ||
யால்கார் | விஷால் சிங்கால் | ||
1993 | சாகிபான் | பிரின்ஸ் விஜய் பால் சிங் | |
கல் நாயக் | பாலு | மாதுரி தீட்சித்/ரம்யா கிருஷ்ணா | |
க்ஷத்ரியா | விக்ரம் சிங் | ||
கும்ராஹ் | ஜகன் நாத் (ஜக்கு) | ||
1994 | ஸ்மானே சே க்யா தர்னா | ||
இன்சாஃப் அப்னே லஹூ சே | ராஜூ | ||
ஆதிஷ் | பாபா | ||
அமானத் | விஜய் | ||
1995 | ஜெய் விக்ராந்தா | விக்ராந்தா | |
ஆண்டோலன் | ஆதர்ஷ் | ||
1996 | நாமக் | கோபால் | |
விஜேதா | அசோக் | ||
1997 | சனம் | நரேந்திரா ஆனந்த் | |
மஹந்தா | சஞ்சய் 'சஞ்சு' மல்கோத்ரா | ||
தஸ் | கேப்டன் ராஜா சேத்தி | ||
தௌட் | நந்து | ||
1998 | துஷ்மன் | மேஜர் சுராஜ் சிங் ரத்தோட் | |
1999 | Daag: The Fire | கரண் சிங் | |
கர்டூஸ் | ராஜா/ஜீத் பால்ராஜ் | ||
சஃபரி | கேப்டன் கிஷன் | ||
ஹசீனா மான் ஜாயேகி | சோனு | ||
வாஸ்தவ்: தி ரியாலிட்டி | ரகுநாத் நம்தேவ் ஷிவல்கர் | வெற்றியாளர் , சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது | |
கூப்சூரத் | சஞ்சு |
2000கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மற்ற குறிப்புகள் |
---|---|---|---|
2000 | காஃப் | அந்தோனி/விக்கி/பாபு | |
பாக்ஹி | ராஜா | ||
சல் மேரே பாய் | விக்கி ஓபராய் | ||
ஜங் | பால்லி | ||
மிஷன் காஷ்மீர் | SSP இனயத் கான் | வெற்றியாளர், கிரிட்டிக்ஸ் சிறந்த நடிகர் விருது | |
குருஷேத்ரா | A.C.P பிரித்திவிராஜ் சிங் | ||
ராஜு சாசா | கபோர் | ||
2001 | ஜோடி நம்பர் 1 | ஜெய் | |
2002 | பிதாஹ் | ருத்ரா | |
ஹம் கிஸி ஸே கும் நஹின் | முன்னா பாய் | ||
யே ஹே ஜல்வா | ஷேரா | பெயர்காட்டப்படவில்லை | |
மெயின் தில் துஜ்கோ தியா | பாய்-ஜான் | ||
ஹாத்யார் | ரோஹித் ரகுநாத் ஷிவல்கர்/ரகுநாத் நம்தேவ் ஷிவல்கர் | ||
அன்னார்த் | இக்பல் டேஞ்சர் | ||
காண்டே | ஜெய் ரேஹான் 'அஜ்ஜூ' | ||
2003 | ஏக் அர் ஏக் கியார்ஹ் | சித்தாரா | |
எல்.ஒ.சி கார்கில் | லெப்ட். கல். ஒய். கே. ஜோஷி | ||
முன்னாபாய் M.B.B.S. | முரளி பிரசாத் ஷர்மா (முன்னா பாய்) | வெற்றியாளர், சிறந்த நகச்சுவை நடிகர் | |
2004 | ப்ளான் | முஸ்ஸாபாய் | |
ருத்ராக்ஷ் | வருண் | ||
தீவார் | கான் | ||
முசாபர் | பில்லா | ||
சப்த் | ஷௌகத் வஷிஷ்ட் | ||
2005 | டேங்கோ சார்லி | விமானக் கூட்ட தலைவன் விக்ரம் ரத்தோர் | |
பரிநீத்தா | கிரிஷ் பாபு | ||
தஸ் | எஸ். தீர் | ||
விருத்... ஃபாமலி கம்ஸ் ஃபர்ஸ்ட | அலி | ||
ஷாதி நம்பர் 1 | லுக்விந்தர் சிங் (லக்கி) | ||
ஏக் அஜ்னபீ | சிறப்புத் தோற்றம் | ||
வாஹ்! லைப் ஹோ தொஹ் அஸி! | எமராஜ் எம். ஏ., சஞ்சய் தத்தாகவே | ||
2006 | ஜிந்தா | பலஜீத் ராய் | |
டதஸ்டு | ரவி ராஜ்புட் | ||
அந்தோனி கௌன் ஹேய் | மாஸ்டர் மதன் | ||
லகே ரஹோ முன்னா பாய் | முரளி பிரசாத் ஷர்மா (முன்னா பாய்) | ||
2007 | Eklavya: The Royal Guard | பன்னாலால் சோஹர் | |
நேஹ்ல்லே பி டெஹ்ல்லா | ஜானி | ||
சர்ஹாத் பார் | ரஞ்ஜீத் சிங் | ||
ஷூட் அவுட் லோகன்ட்வாலா | ஷாம்ஸ்ஷெர் கான் | ||
தமால் | கபிர் நாயக் | ||
ஓம் சாந்தி ஓம் | அவராகவே | தீவாங்கி தீவாங்கி பாடலில் மட்டும் சிறப்புத் தோற்றம் | |
தஸ் கஹனியன் | பாபா | ||
2008 | உட்ஸ்டாக் வில்லா | ஐட்டம் நம்பர் க்யூன் படத்தில் சிறப்புத் தோற்றம் | |
மெஹ்பூபா | ஷர்வன் தலிவால் | ||
கிட்நாப் | விக்ராந்த் ரெய்னா | ||
EMI | சாத்தர் பாய் | ||
2009 | லக் | மூசா | |
அலாதின் | த ரிங் மாஸ்டர் | ||
ப்ளூஸ் | சாகர் | ||
All The Best: Fun Begins | |||
லம்ஹா | விக்ரம் | ||
சத்தூர் சிங் டூ ஸ்டார் | சத்தூர் சிங் | ||
படோசன் ரமேகே | விதனதி | ||
2010 | குச்சி குச்சி ஹோதா ஹெய்ன் | அமித் (குரல்) | |
முன்னாய்பாய் சலே அமெரிக்கா | முரளி பிரசாத் ஷர்மா (முன்னா பாய்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "India eNews - Sanjay Dutt: Some hits, many misses". web.archive.org. Retrieved 2025-03-15.
- ↑ Sanjay Dutt Married Again[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Sanjay Dutt". www.indiatoday.in. Retrieved 2025-03-15.
- ↑ "Sanjay Dutt recalls when mother Nargis asked him to spend some time with her: 'We take parents for granted'". indianexpress.com. Retrieved 2025-03-15.
- ↑ "Sanjay Dutt". www.indiatoday.in. Retrieved 2025-03-15.
- ↑ [3] ^ [2]
- ↑ டெக்கான் ஹெரால்டு, 11 பிப்ரவரி 2008.
- ↑ "Sanjay Dutt gets married for the fourth time at the age of 65? Here's what we know". timesofindia.indiatimes.com. Retrieved 2025-03-15.
- ↑ "sanjai". ibnlive.in.com. Retrieved 2025-03-15.
- ↑ "From arrest to release: A complete, 23-year-long Sanjay Dutt timeline". www.hindustantimes.com. Retrieved 2025-03-15.
- ↑ "VOA News - संजय दत्त लडेंगे कुपोषण से". web.archive.org. Retrieved 2025-03-15.