பராக் அல்லது பலோ அல்டோ ஆராய்ச்சி மையம் என்பது ஒரு ஆராய்ச்சியும் விருத்தியும் செய்யும் ஒரு முதன்மை நிறுவனம் ஆகும். வரைகலை பயனர் இடைமுகம், லேசர் அச்சுப்பொறி, எத்தர்நெட், பொருள் நோக்கு நிரலாக்கம் உட்பட பல முக்கிய தகவல் தொழில்நுட்பத்தின் பல முக்கிய கண்டுபிடிப்புகள் இந்த நிறுவனத்தால் செய்யப்பட்டவை. இது Xerox நிறுவனத்தில் ஓர் அங்கமாக செயற்பட்டு வருகிறது.[1][2][3]

முக்கிய கண்டுபிடிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Contact பரணிடப்பட்டது 2014-08-23 at the வந்தவழி இயந்திரம்." PARC. Retrieved on November 11, 2010. "PARC (Palo Alto Research Center) 3333 Coyote Hill Road Palo Alto, CA 94304 USA"
  2. "driving & public transportation directions பரணிடப்பட்டது 2014-08-29 at the வந்தவழி இயந்திரம்." PARC. Retrieved on November 11, 2010.
  3. "map பரணிடப்பட்டது 2014-08-08 at the வந்தவழி இயந்திரம்." PARC. Retrieved on November 11, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பராக்&oldid=4100401" இலிருந்து மீள்விக்கப்பட்டது