பத்ரா (2005 திரைப்படம்)

பத்ரா 2005ல் வெளிவந்த தெலுங்கு திரைப்படமாகும். பயோபதி ஸ்ரீனூ இப்படத்தை இயக்கியுள்ளார்.ரவி தேஜா, அர்ஜன் பாஜ்வா, மீரா ஜாஸ்மின், பிரகாஷ் ராஜ், பிரதீப் ரவட் மற்றும் லிண்டா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

பத்ரா
இயக்கம்பயோபதி ஸ்ரீனூ
தயாரிப்புதில் ராஜூ
கதைபயோபதி ஸ்ரீனூ
கொரதல சிவா
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புரவி தேஜா
அர்ஜன் பாஜ்வா
மீரா ஜாஸ்மின்
பிரகாஷ் ராஜ்
பிரதீப் ரவட்
லிண்டா
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ்
விநியோகம்ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ்
வெளியீடு12 மே 2005
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

ஆதாரங்கள்

தொகு

இத்திரைப்படத்தை தயாரிக்க ஐந்திலிருந்து ஆறு கோடிவரை செலவு செய்யப்பட்டுள்ளது.[1][2]

ஆதாரங்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-16. பார்க்கப்பட்ட நாள் 2016-07-04.
  2. http://idlebrain.com/celeb/interview/boyapatisreenu.html

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ரா_(2005_திரைப்படம்)&oldid=4117187" இலிருந்து மீள்விக்கப்பட்டது