கொரதல சிவா
இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்
கொரதல சிவா என்பவர் இந்திய திரைப்பட இயக்குநரும், திரைகதையாசிரியரும் ஆவார். இவர் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். பத்ரா, ஒக்கநாடு, முன்னா ஆகிய படங்களுக்கு திரைகதை ஆசிரியராகவும், வசனகர்தாவாகவும் இருந்துள்ளார்.[1]
கொரதல சிவா | |
---|---|
కొరటాల శివ | |
கொரதல சிவா | |
தாய்மொழியில் பெயர் | కొరటాల శివ |
பிறப்பு | சூன் 15, 1975 ஆந்திரப் பிரதேசம் |
பணி | இயக்குநர் திரைகதையாசிரியர் |
திரை வாழ்க்கை
தொகுஆண்டு | படம் | பணிகள் |
---|---|---|
2005 | பத்ரா | கதை/வசனகர்த்தா |
2007 | ஒக்கநாடு | வசனகர்த்தா |
2007 | முன்னா | வசனகர்த்தா |
2010 | பிருந்தாவனம் | கதை/வசனகர்த்தா |
2011 | ஊசரவல்லி | வசனகர்த்தா |
2013 | மிர்ச்சி | இயக்குநர், கதை மற்றும் திரைக்கதை |
2015 | சீமந்துடு | இயக்குநர், கதை மற்றும் திரைக்கதை |
2016 | ஜந்தா கேரேஜ்[2] | இயக்குநர், கதை மற்றும் திரைக்கதை |
ஆதாரங்கள்
தொகு- ↑ "Koratala Siva interview" பரணிடப்பட்டது 2013-07-08 at the வந்தவழி இயந்திரம். Times of India. 2013-03-12.
- ↑ http://www.ibtimes.co.in/junior-ntrs-26th-movie-janatha-garage-launched-srimanthudu-makers-hope-score-another-hit-651985