மிர்ச்சி 2013 ஆவது ஆண்டில் வெளியான தெலுங்கு திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கொரட்டல சிவா இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரிச்சா கங்கோபாத்யாய். சத்யராஜ், ஆதித்யா மற்றும் நதியா ஆகியோர் நடித்திருந்தனர்.

மிர்ச்சி/மிர்ச்சி மசாலா
இயக்கம்கொரட்டல சிவா
தயாரிப்புவி. வம்சி கிருஷ்ணா ரெட்டி
கதைகொரட்டல சிவா
திரைக்கதைகொரட்டல சிவா
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புபிரபாஸ்
ராம் சரண்
சத்யராஜ்
அனுஷ்கா
ரிச்சா கங்கோபாத்யாய்
யாமி கௌதம்
நதியா
ஆதித்யா
பிரம்மானந்தம்
கலையகம்யூவி கிரியேசன்ஸ்
விநியோகம்கிரேட் இந்தியா பிலிம்ஸ் (உலகநாடுகளில்)[1]
வெளியீடு8 பெப்ரவரி 2013 (2013-02-08)
ஓட்டம்161  நிமிடங்கள்
நாடுஇந்தியா இந்தியா பப்புவா நியூ கினி பப்புவா நியூ கினி
மொழிதெலுங்கு தமிழ்
ஆக்கச்செலவு30 கோடி[2]
மொத்த வருவாய்106 கோடி நிகர இலாபம்)[2]

நடிகர்கள் தொகு

ஆதாரம் தொகு

  1. "Great India Films bags Prabhas's Mirchi Overseas Rights". timesofap.com இம் மூலத்தில் இருந்து 26 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181226060509/http://timesofap.com/cinema/Great-India-Films-bags-Prabhass-Mirchi-Overseas-Rights.html. பார்த்த நாள்: 4 November 2012. 
  2. 2.0 2.1 "mirchi 100 days record | New Telugu News". newtelugunews.com இம் மூலத்தில் இருந்து 2014-01-22 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140122101627/http://www.newtelugunews.com/dd/mirchi-100-days-record. பார்த்த நாள்: 2014-01-25. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிர்ச்சி&oldid=3793946" இருந்து மீள்விக்கப்பட்டது