பிரபாஸ்

இவர் தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவர்

பிரபாஸ் இராஜூ உப்பலபட்டி (பிறப்பு 23 அக்டோபர் 1979),[1] என்பவர் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்குத் திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். வர்ஷம் என்ற 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் மூலம் இவர் புகழடைந்தார். மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது வெற்றிப் படங்கள். இவர் தமிழில் நடித்த பாகுபலி, மற்றும் பாகுபலி 2 படமானது இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது.[2]

பிரபாஸ்

இயற் பெயர் பிரபாஸ் இராஜூ உப்பலபட்டி
பிறப்பு அக்டோபர் 23, 1979 (1979-10-23) (அகவை 45)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
வேறு பெயர் Young Rebel Star, Darling, Mr. Perfect
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 2002 முதல்
உறவினர் Krishnam Raju (Paternal uncle)
இணையத்தளம் www.darlingprabhas.com

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2002 ஈஸ்வர் ஈஸ்வர் தெலுங்கு
2003 ராகவேந்திரா ராகவேந்திரா தெலுங்கு
2004 வர்ஷம் வெங்கட் தெலுங்கு
2004 அடவி ராமுடு ராமுடு தெலுங்கு
2005 சக்ரம் சக்ரம் தெலுங்கு
2005 சத்ரபதி சத்ரபதி தெலுங்கு
2006 பௌர்ணமி சிவ கேசவா தெலுங்கு
2007 யோகி யோகி தெலுங்கு
2007 முன்னா முன்னா தெலுங்கு
2008 புஜ்ஜிகாடு லிங்கராஜு (புஜ்ஜி) தெலுங்கு
2009 பில்லா பில்லா தெலுங்கு
2009 ஏக் நிரஞ்சன் சோட்டு தெலுங்கு
2010 டார்லிங் பிரபாஸ் தெலுங்கு
2011 மிஸ்டர் பர்ஃபெக்ட் விக்கி தெலுங்கு
2012 ரிபெல் ரிசி தெலுங்கு
2013 மிர்ச்சி ஜெய் தெலுங்கு
2015 பாகுபலி பாகுபலி, சிவு தமிழ், தெலுங்கு
2017 பாக்மதி - தெலுங்கு குணச்சித்திர தோற்றம்
2017 பாகுபலி 2 பாகுபலி, சிவு தமிழ், தெலுங்கு
2017 சாஹோ தெலுங்கு -

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபாஸ்&oldid=4173248" இலிருந்து மீள்விக்கப்பட்டது