ஜெயசூர்யா (நடிகர்)

இந்திய திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர்
இதே பெயரில் ஜெயசூர்யா என்ற துடுப்பாட்ட வீரர் இருக்கிறார்.

ஜெயசூர்யா, தென்னிந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்தவர். இவர் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜெயசூர்யா
பிறப்புஜெயசூர்யா
மற்ற பெயர்கள்ஜயேட்டன், ஜயன், ஜெய்
பணிநடிகர், பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2001 - இன்று வரை
பெற்றோர்மணி, தங்கம்
வாழ்க்கைத்
துணை
சரிதா (2004-இன்று வரை)

2001ஆம் ஆண்டில் தோஸ்த் என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின்னர், 2002ஆம் ஆண்டில் வினயன் இயக்கிய ஊமப்பெண்ணினு உரியாடாப்பய்யன் என்ற திரைப்படத்தில் நடித்தார். பின்னர், தமிழில் எடுக்கப்பட்ட என் மன வானில் என்ற திரைப்படத்தின் மலையாளப் பதிப்பிலும் நடித்தார். சுவப்னக்கூடு, சதிக்காத சந்து, கிளாஸ்மேட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார். இதுவரை ஐந்து தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

தொகு
எண் ஆண்டு திரைப்படம் வேடம் பிற நடிகர்கள்
1 2001 தோஸ்த் ஜூனியர் ஆர்ட்டிஸ்ற்ற் திலீப் (மலையாள நடிகர்), காவ்யா மாதவன், குஞ்சாக்கோ போபன்
2 2002 ஊமப்பெண்ணினு உரியாடாப்பய்யன் போபி உம்மன் காவ்யா மாதவன்
3 2002 பிரணய மணித்தூவல் வினோத் கோபிகா
4 2002 காட்டுசெம்பகம் சந்துரு சார்மி
5 2003 கேரளஹவுஸ் உடன் விற்பனைக்கு தினேஷ் கொண்டோடி கேர்லி
6 2003 ஸ்வப்னக்கூடு அஷ்டமூர்த்தி குஞ்சாக்கோ போபன், பிரித்விராஜ் சுகுமாரன், மீரா ஜாஸ்மின், பாவனா
7 2003 புலிவால் கல்யாணம் ஹரிகிருஷ்ணன் காவ்யா மாதவன்
8 2003 டூவீலர் காவ்யா மாதவன்
9 2004 வெள்ளிநட்சத்ரம் திதி வேஷம் பிரித்விராஜ் சுகுமாரன், மீனாட்சி
10 2004 சதிக்காத்த சந்து சந்து நவ்யா நாயர், வினீத், பாவனா
11 2004 கிரீட்டிங்ஸ் கோபன் காவ்யா மாதவன்
12 2005 இம்மிணி நல்லொராள் ஜீவன் நவ்யா நாயர்
13 2005 பஸ் கண்டக்டர் நஜீப் மம்மூட்டி, பாவனா
14 2006 கிலுக்கம் கிலுகிலுக்கம் பாலு மோகன்லால், குஞ்சாக்கோ போபன், காவ்யா மாதவன்
15 2006 கிலாஸ்‌மேட்ஸ் சதீசன் கஞ்ஞிக்குழி பிரித்விராஜ் சுகுமாரன், காவ்யா மாதவன், நரேன்
16 2006 ஸ்மார்ட் சிட்டி பி. உண்ணிகிருஷ்ணன் சுரேஷ் கோபி, கோபிகா
17 2006 திசயன் ராயி காவ்யா மாதவன், ஜாக்கி செராப்
18 2007 சங்காதிப்பூச்ச சிவன் ராதிகா
19 2007 அரபிக்கதை சித்தார்த்தன் ஸ்ரீனிவாசன், இந்திரசித்து
20 2007 கிச்சாமணி எம்.பி.ஏ சாஜன் சுரேஷ் கோபி, நவ்யா நாயர், பிரியங்கா
21 2007 சோக்லேட் ரஞ்சித் பிரித்விராஜ் சுகுமாரன், ரோமா, சம்விருதா சுனில்
22 2007 ஹரீந்திரன் ஒரு நிஷ்களங்கன் ஜி.கே என்கிற கோபாலகிருஷ்ணன் இந்திரசித்து, பாமா, ஷெரின்
23 2007 கங்காரு மோனச்சன் பிரித்விராஜ் சுகுமாரன், காவ்யா மாதவன், காவேரி
24 2008 தே! இங்கோட்டு நோக்கியே சிவன் சாரா
25 2008 மின்னாமின்னிக்கூட்டம் மாணிக்குஞ்ஞு நரேன், மீரா ஜாஸ்மின், ரோமா
26 2008 பாசிட்டிவ் அசி.கமிஷசர் அனியன் வாணி கிசோர்
27 2008 ஷேக்ஸ்பியர் எம்.ஏ மலையாளம் ஷேக்ஸ்பியர் பவித்ரன் ரோமா
28 2008 பருந்து எம் பத்மகுமார் மம்மூட்டி, ராய் லட்சுமி, கல்யாணி
29 2009 டுவென்டி20 சிறப்புத் தோற்றம் எல்லா நடிகர்களும்
30 2009 கரன்சி கேசு மீரா நந்தன்
31 2009 லாலிபாப்பு பிரான்சிஸ் பிரித்விராஜ் சுகுமாரன், குஞ்சாக்கோ போபன், ரோமா, பாவனா
32 2009 லவ் இன் சிங்கப்பூர் மம்மூட்டி, நவனீத் கௌர்
33 2009 டாக்டர்-பேசன்ட் மரு.ரூபன் ஐசக் ராதா வர்மா
34 2009 இவர் விவாஹிதராயால் விவேக் பாமா, சம்விருதா சுனில், நவ்யா நாயர்
35 2009 ஒரு பிளாக் & ஒயிட் குடும்பம் ஆதித்ய வர்மா கலாபவன் மணி, பாமா
36 2009 வைரம்: ஜோஸ்குட்டி சுரேஷ் கோபி, முகேஷ், மீரா வாசுதேவன், ஸம்விருதா சுனில்
37 2009 ராபின்ஹுட் காவலர் பாவனா, பிரித்விராஜ் சுகுமாரன்
38 2009 கேரள கபே பிரித்விராஜ் சுகுமாரன், ரஹ்மான்
39 2009 உத்தரா சுயம்வரம் பிரகாஷ் ரோமா, லாலு அலக்ஸ்
40 2009 பத்தாம் நிலையிலே தீவண்டி ராமு இன்னொசென்ட், மீரா நந்தன்
41 2009 குலுமால் ஜெரி குஞ்சாக்கோ போபன், மித்ரா குர்யன்
42 2010 ஹாப்பி ஹஸ்பன்ஸ் ஜான் மத்தாயி ஜெயராம், இந்திரசித்து, பாவனா
43 2010 நல்லவன் கொச்செருக்கன் மைதிலி, சித்திக், சுதீஷ்
44 2010 காக்டெயில் வெங்கி அனூப் மேனன், சம்விருதா
45 2010 போர் பிரண்ட்ஸ் அமேர் ஜெயராம், மீரா ஜாஸ்மின், குஞ்சாக்கோ போபன்
46 2011 பய்யன்ஸ் ஜோசி அஞ்சலி, ரோகிணி, லால்
47 2011 ஜனப்பிரியன் பிரியதர்சன் மனோஜ் கே. ஜெயன், பாமா
48 2011 தி டிரெயின் கார்த்திக் மம்மூட்டி
49 2011 சங்கரனும் மோகனனும் சங்கரன் / மோகனன் ரீமா கல்லிங்கல், மீரா நந்தன்
50 2011 திரீ கிங்ஸ் சங்கர் இந்திரஜித், குஞ்சாக்கோ போபன்
51 2011 பியூட்டிபு; ஸ்டீபன் லூயிஸ் அனூப் மேனோன், மேகனா ராஜ்
52 2012 குஞ்ஞளியன் ஜெயராமன் அனன்யா, மணிக்குட்டன்
53 2012 வாத்தியார் அனூப் கிருஷ்ணன் ஆன் அகஸ்டீன், நெடுமுடி வேணு, மேனகா
54 2012 நமுக்கு பார்க்கான் சி.ஐ. வேலு நாகராஜன் அனூப் மேனோன், மேகனா ராஜ்
55 2012 ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா கோவிந்தா இந்திரசித்து, ஆசிப் அலி, லால், பாமா (நடிகை)
56 2012 டிரிவான்றம் லாட்ஜ் அப்து அனூப் மேனோன், ஹனி ரோஸ்

இணைப்புகள்

தொகு

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயசூர்யா_(நடிகர்)&oldid=2717285" இலிருந்து மீள்விக்கப்பட்டது