சீமந்துடு 2015 இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை கொரட்டல சிவா எழுதி இயக்கியிருந்தார். மகேஷ்பாபு, சுருதி ஹாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இது மகேஷ் பாபுவின் முதல் 200கோடி திரைப்படம் ஆகும்.

சீமந்துடு
இயக்கம்கொரட்டல சிவா
தயாரிப்பு
கதைகொரட்டல சிவா
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். மதி
படத்தொகுப்புகோட்டகிரி வெங்கடேசுவர ராவ்
வெளியீடு7 ஆகத்து 2015 (2015-08-07)
ஓட்டம்158 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு₹40கோடி
மொத்த வருவாய்₹200கோடி

கதைச் சுருக்கம்

தொகு

மிகப்பெரிய பணக்காரரான கதாநாயகன் கிராமத்தினை தத்தெடுத்து சாலை போடுதல், கல்விக்கூடம், மருத்துவமனை அமைத்தல் போன்றவற்றை செய்கிறான். அதை ஊர் அரசியல்வாதி தடுத்து கிராமத்தின் நிலங்கள் அனைத்தையும் அபகரித்து கிராம மக்களை வெளியேற்றி விடுகின்றனர்.கதாநாயகன் அந்த அரசியல்வாதியிடம் இருந்து ஊரையும் மக்களையும் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே மீதி கதை .

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "SRIMANTHUDU (12A)". British Board of Film Classification. 10 August 2015. Archived from the original on 12 November 2015. Retrieved 11 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமந்துடு&oldid=4008832" இலிருந்து மீள்விக்கப்பட்டது