சுரேகா வாணி
இந்திய நடிகை
சுரேகா வாணி என்பவர் இந்திய நகைச்சுவை நடிகையாவார். இவர் தெலுங்கு திரைப்படங்கள் அதிகமாக நடித்துள்ளார். அதன் பிறகு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜூன் 2015 வரை 48 திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] பள்ளி நாட்களிலேயே குழந்தைகள் நிகழ்ச்சிகளை தொகுப்பாளியாக பணியாற்றியுள்ளார். மா தொலைக்காட்சி மா டாக்கிஸ், ஹார்ட் பீட் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார்.
சுரேகா வாணி | |
---|---|
பிறப்பு | 30.06.1977 விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், India |
பணி | நடிகை |
குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
தொகு- பத்ரா - 2005
- பொமரில்லு 2006
- கணேஷ் ஜஸ்ட் கணேஷ் 2009
- உத்தம புத்திரன் 2010
- நமோ வெங்கடேசா 2010
- பிருந்தாவனம் 2010
- பிரஸ்தானம் 2010
- தெய்வத்திருமகள் (2011 திரைப்படம்) 2011
- காதலில் சொதப்புவது எப்படி (திரைப்படம்) 2012
- லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல் 2012
- சாது
- எதிர்நீச்சல்
- நாயக் (திரைப்படம்) 2013
- சவுண்ட் பார்ட்டி (திரைப்படம்) 2013
- உதயம் என்.எச்4 (திரைப்படம்) 2013
- ஜில்லா (திரைப்படம்)
- பாட்ஷா
- பிரம்மன் (திரைப்படம்)
- சீமந்துடு
- மெர்சல்
- சக்க போடு போடு ராஜா
ஆதாரங்கள்
தொகு- ↑ "Surekha Vani interview - Telugu Cinema interview - Telugu film actress". Idlebrain.com. 2008-08-21. பார்க்கப்பட்ட நாள் 2013-05-09.