கணேஷ் ஜஸ்ட் கணேஷ்

2009 இல் இயக்குநர் சரவணனால் இயக்கப்பட்ட தெலுங்கு திரைப்படம்

கணேஷ் ஜஸ்ட் கணேஷ் 2009 இல் வெளிவந்த இந்திய தெலுங்கு திரைப்படம். இதனை எம். சரவணன் இயக்கினார். ராம் மற்றும் காசல் அகர்வால் இப்படத்தில் நடித்திருந்தனர்.[1]

கணேஷ் ஜஸ்ட் கணேஷ்
இயக்கம்எம். சரவணன்
தயாரிப்புஸ்ரவந்தி ரவி கிஷொர்
கதைஸ்ரவந்தி மூவிஸ்கஸ் குழு
இசைமிக்கி ஜெ மேயர்
நடிப்புராம்
காஜல் அகர்வால்
ஒளிப்பதிவுஹரி அலமு
படத்தொகுப்புசேகர் பிரசாத்
வெளியீடுசெப்டம்பர் 24, 2009 (2009-09-24)
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு15 கோடி
மொத்த வருவாய்12.5 கோடி

நடிகர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "Muhurat of Ram's film with Kajal Agarwal". idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 8 January 2011.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணேஷ்_ஜஸ்ட்_கணேஷ்&oldid=3670812" இலிருந்து மீள்விக்கப்பட்டது