சக்க போடு போடு ராஜா

ஜி. எல். சேதுராமனின் இயக்கத்தில், 2017இல் வெளியான தமிழ்த் திரைப்படம்

சக்க போடு போடு ராஜா (Sakka Podu Podu Raja), ஜி. எல். சேதுராமனின் இயக்கத்தில், விடிவி கணேஷின் தயாரிப்பில் 2017இல் வெளியான தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் சந்தானம், வைபவி சந்தில்யா, விவேக், சாஞ்சனா சிங், சம்பத் ராஜ் ஆகியோர் முன்னணிப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எஸ்டிஆரின்இசையில், அபிநத்தன் ராமனுஜனின் ஒளிப்பதிவில், ஆண்டோனியின் படத்தொகுப்பில் திசம்பர் 22, 2017இல் வெளியானது. இப்படத்தின் தயாரிப்புப் பணிகள் 2016இல் தொடங்கியது. இப்படம் தெலுங்கில் வெளியான லௌக்கியம் படத்தின் மொழிமாற்றப்படம்.[1]

சக்க போடு போடு ராஜா
இயக்கம்ஜி. எல். சேதுராமன்
தயாரிப்புவிடிவி கணேஷ்
இசைஎஸ்டிஆர்
நடிப்புசந்தானம்
வைபவி சந்தில்யா
விவேக்
சாஞ்சனா சிங்
சம்பத் ராஜ்
ஒளிப்பதிவுஅபிநத்தன் ராமனுஜன்
படத்தொகுப்புஆண்டோனி
தயாரிப்புவிடிவி புரடக்சன்ஸ்
விநியோகம்டிரிடென்ட் ஆர்ட்ஸ்
ஏபி இண்டர்நேசனல்
வெளியீடுதிசம்பர் 22, 2017 (2017-12-22)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைதொகு

சான்ட்டா (சந்தானம்), பவானியின் (சம்பத்) தங்கையை அவள் காதலனுடன் சேர்த்து வைக்கின்றார்[2]. சான்ட்டாவை பிடிக்க தன் ஆட்களிடம் ஆணையிடுகின்றார் தாதா சம்பத். அதனால், தன் குடும்பம், நண்பர்கள் என அனைவரையும் தலைமறைவாக வைத்துவிட்டு அவரும் தலைமறைவாகிறார். சான்டாவின் காதலில் ஒரு புது சிக்கல் வருகிறது, தன் காதலுக்கு வந்த சிக்கலை சான்ட்டா எப்படி கையாண்டார், சிக்கலைத்தீர்த்தார் என்பதே கதைப்பின்னல்.[3]

நடிகர்கள்தொகு

இசைதொகு

இத்திரைப்படத்திற்கு எஸ்டிஆர் இசையமைத்துள்ளார்; இத்திரைப்படம் சிலம்பரசனின் இசையில் வெளியாகும் முதல் படம்.[4]

எண் பாடலின் பெயர் பாடகர்(கள்) பாடல் நீளம்
1 கலக்கு மச்சான் அனிருத் ரவிசங்கர் ராகேஷ்  3:58
2 காதல் தேவதை யுவன் சங்கர் ராஜா வைரமுத்து  6:17
3 உனக்காக  லியோன் ஜேம்ஸ், டாக்டர் பர்ன், ஆண்ட்ரியா ஜெம்மியா டாக்டர் பர்ன், விக்னேஷ் சிவ்ன் 4:18
4 சிறு சிறு கீர்த்தனா வைத்தியநாதன், வாசுதேவ் கிருஷ்ணா கருணாகரன்  5:28
5 வா முனிம்மா உஷா ராஜேந்தர், டி. ராஜேந்தர் மதன் கார்க்கி 4:35

சான்றுகள்தொகு

  1. "Santhanam next film is again with Vaibhavi Shandilya !". Sify.
  2. https://tamil.filmibeat.com/reviews/sakka-podu-podu-raja-movie-review-050793.html
  3. https://cinema.vikatan.com/movie-review/111669-sakka-podu-podu-raja-movie-review.html
  4. "Sakka podu podu raja songs info- Movietet". movietet.com. 2018-03-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்க_போடு_போடு_ராஜா&oldid=3446684" இருந்து மீள்விக்கப்பட்டது