சக்கைப்போடு போடு ராஜா

1978 இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம்

சக்கப்போடு போடு ராஜா (Sakka Podu Podu Raja) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா, சோ ராமசாமி, கே. ஏ. தங்கவேலு, மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கமல்ஹாசன் மற்றும் படாபட் ஜெயலட்சுமி சிறப்புத் தோற்றத்தில் பங்களித்துள்ளனர்.[1] இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.[2]

சக்கப்போடு போடு ராஜா
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புகே. பி. பிலிம்ஸ்
கதைரமி
திரைக்கதைபஞ்சு அருணாசலம்
வசனம்பஞ்சு அருணாசலம்
இசைசங்கர் கணேஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புஆர். விட்டல்
என். தமோதரன்
நடனம்சுந்தரம்
மதுரை ராமு
வெளியீடுசெப்டம்பர் 15, 1978
நீளம்3915 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல்களை வரிகளை கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் ஆகியோர் இயற்றினர்.

மேற்கோள்கள்தொகு

  1. "Sakka Podu Podu Raja". Biscoot Cinema. 23 மே 2015. 10 செப்டம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது – via YouTube.
  2. "78ல் ஜெய்சங்கர் 13 படங்கள்; வெள்ளிக்கிழமை ஹீரோவின் சாதனை". இந்து தமிழ். 1 நவம்பர் 2019. 10 செப்டம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. "கவுண்டமணி, வடிவேலுவிற்கு முன்னோடி இவர்தான்! சுருளி ராஜன்!". தினமணி. 27 சூலை 2019. 21 சனவரி 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு