பொண்டாட்டி ராஜ்ஜியம்

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பொண்டாட்டி ராஜ்ஜியம் 1992ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை பொண்டாட்டி ராஜ்ஜியம் கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார். சரவணன்,ரஞ்சிதா,ஆர். சுந்தர்ராஜன் (இயக்குனர்) ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பொண்டாட்டி ராஜ்ஜியம்
நாளிதழ் விளம்பரம்
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புகே. பிரபாகரன்
கதைஅகத்தியன் (திரைப்பட இயக்குநர்) (வசனம்)
இசைதேவா
நடிப்புசரவணன்
ரஞ்சிதா
ஆர். சுந்தர்ராஜன் (இயக்குனர்)
சித்ரா
கே. எஸ். ரவிக்குமார்
ரஜா ரவீந்திரர்
சோனா
சின்னி ஜெயந்த்
கோவை சரளா
தியாகு
பாண்டு
ஒளிப்பதிவுஅசோக் ராஜன்
படத்தொகுப்புகே. தணிகாசலம்
கலையகம்அன்பாலையா திரைப்படங்கள்
விநியோகம்அன்பாலையா திரைப்படங்கள்
வெளியீடு15 ஆகஸ்ட் 1992
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்தினை கே. பிரபாகரன் தயாரித்திருந்தார். தேவா இசையமைத்திருந்தார்.[1][2][3] காளிதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.

நடிகர்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. "Pondatti Rajyam". cinesouth. Archived from the original on 2012-10-03. பார்க்கப்பட்ட நாள் 2013-09-12.
  2. "Pondatti Rajyam". gomolo. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-09-12.
  3. "Pondatti Rajyam". spicyonion. பார்க்கப்பட்ட நாள் 2013-09-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொண்டாட்டி_ராஜ்ஜியம்&oldid=3660553" இலிருந்து மீள்விக்கப்பட்டது