தூங்காத கண்ணின்று ஒன்று

தூங்காத கண்ணின்று ஒன்று (Thoongatha Kannindru Ondru) 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன் [1]இயக்கிய இப்படத்தை கே. கோபிநாதன் தயாரித்தார். இப்படத்தில் மோகன், அம்பிகா, வி. கே. ராமசாமி, எஸ். வி. சேகர் மற்றும் பலரும் நடித்தனர். [2][3]

தூங்காத கண்ணின்று ஒன்று
சுவரொட்டி
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்
தயாரிப்புகே. கோபிநாதன்
கதைஆர். சுந்தர்ராஜன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புமோகன்
அம்பிகா
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
படத்தொகுப்புஏ. செல்வநாதன்
கலையகம்பகவதி கிரியேசன்ஸ்
வெளியீடு4 பெப்ரவரி 1983 (1983-02-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பின்னணிக் குரல் தொகு

இப்படத்தில் நடிகர் மோகனுக்கு எஸ். என். சுரேந்தர் பின்னணி பேசியிருந்தார்.[4]

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.[5][6] பாடல் வரிகளை முத்துலிங்கம், அ. மருதகாசி மற்றும் புலமைப்பித்தன் ஆகியோர் இயற்றினர்.

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்/கள் நீளம்
1. "நீ அழைத்தது போல்"  புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:09
2. "ஆடி வெள்ளம்"  அ. மருதகாசிமலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா 4:31
3. "இதயவாசல்"  முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:32
4. "மழைவிழும்"  முத்துலிங்கம்கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி 4:03
மொத்த நீளம்:
18:15

வெளியீடும் வரவேற்பும் தொகு

கல்கி இதழின் விமர்சகர் திரைஞானம், "இத்திரைப்படத் தலைப்பை உச்சரிப்பதில் உள்ள சிரமம் பார்ப்பதிலும் உண்டு" என்று எழுதியிருந்தார். [7]

மேற்கோள்கள் தொகு

  1. "தூங்காத கண்ணென்று ஒன்று". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-18.
  2. "Thoongatha Kannendru Ondru on Moviebuff.com". Moviebuff.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-18.
  3. "Thoongatha Kannendru Ondru". TVGuide.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-18.
  4. Idhaya, S.J. (in ta). Thiraiyulagam Kandu Varum Thiruppangal. Pustaka Digital Media. பக். 487. 
  5. "Thoongadha Kannendru Ondru (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 4 February 1983. Archived from the original on 4 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2023.
  6. "Thoongatha Kannindru Ondru Tamil film EP Vinyl Record by KV Mahadevan". Mossymart (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-18.
  7. திரைஞாணி (20 February 1983). "தூங்காத கண்ணின்று ஒன்று". Kalki. p. 15. Archived from the original on 11 ஆகத்து 2022. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2023.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூங்காத_கண்ணின்று_ஒன்று&oldid=3788484" இலிருந்து மீள்விக்கப்பட்டது