அன்று சிந்திய ரத்தம்

ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அன்று சிந்திய ரத்தம் (Andru Sinthiya Ratham) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன், ஆர். சுந்தரம் என்ற பெயரில் இயக்கிய இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பத்மபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[2][3][4]

அன்று சிந்திய ரத்தம்
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்[1]
தயாரிப்புபாலகிருஷ்ணன்
கீதா சித்ரா
காமாட்சி
மாணிக்கம்
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
பத்மபிரியா
வெளியீடுசனவரி 14, 1977
நீளம்3752 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. http://tamilsongslyrics.our24x7i.com/tamil/tamil_films/ANDRU_SINDHIYA_RATHTHAM/1130.jws
  2. Andru Sinthiya Ratham. Geetha Chitra. 1977. Opening credits, from 0:00 to 2:25.
  3. Sachi Sri Kantha (6 June 2014). "MGR Remembered – Part 18 | A review of two MGR-related books" இம் மூலத்தில் இருந்து 23 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190123223321/https://sangam.org/mgr-remembered-part-18/. 
  4. "Andru Sinthiya Ratham" இம் மூலத்தில் இருந்து 30 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210930091243/https://tamilsongslyrics123.com/movie/Andru%20Sinthiya%20Ratham. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்று_சிந்திய_ரத்தம்&oldid=3768580" இருந்து மீள்விக்கப்பட்டது