கண்ணாமூச்சி ஏனடா (திரைப்படம்)

(கண்ணாமூச்சி ஏனடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கண்னாமூச்சி ஏனடா 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை இயக்கியவர் வி.பிரியா. சந்தியா, பிருத்விராஜ் சுகுமாரன், ராதிகா சரத்குமார், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்[1].

கண்னாமூச்சி ஏனடா
இயக்கம்வி.பிரியா
நடிப்புசந்தியா
பிருத்விராஜ் சுகுமாரன்
ராதிகா சரத்குமார்
சத்யராஜ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-06-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-05-28 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு