பாரம்பரியம் (திரைப்படம்)
மனோபாலா இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பராம்பரியம் (Paarambariyam) என்பது 1993 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். மனோபாலா இயக்கிய இப்படத்தை ஆர். ஜம்புநாதன் தயாரித்தார்.[1][2] இதில் சிவாஜி கணேசன், பி. சரோஜா தேவி, பாண்டியன் ஆகியோர் நடித்தனர். இது 1993 நவம்பர் 13 அன்று வெளியானது.[3][4]
பாரம்பரியம் | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | மனோபாலா |
தயாரிப்பு | ஆர். ஜம்புநாதன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சரோஜாதேவி பாண்டியன் |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | வி. ஜெயபால் |
கலையகம் | சசிவர்ணம் பிலிம்ஸ் |
வெளியீடு | நவம்பர் 13, 1993 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ராஜமன்னாராக சிவாஜி கணேசன்
- மீனாட்சியாக சரோஜாதேவி
- சேகராக பாண்டியன்
- ராதாவாக நிரோஷா
- விமலாவாக சித்ரா
- பாலகிருஷ்ணனாக வி. கே. ராமசாமி
- ஆண்டியப்பனாக மலேசியா வாசுதேவன்
- வடிவேலுவாக வெண்ணிற ஆடை மூர்த்தி
- தரகர் கந்தசாமியாக செந்தில்
- காந்திமதி
- இடிச்சபுளி செல்வராசு
- பெரிய கருப்பு தேவர்
பாடல்கள்
தொகுஇப்படத்திற்கு சங்கர்-கணேஷ் இசையமைத்தனர்.[5][6] பாடல் வரிகளை புலமைப்பித்தன், முத்துலிங்கம், பூங்குயிலன், இளவரசு ஆகியோர் எழுதியிருந்தனர்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "இளம் பூக்களே" | சித்ரா | ||||||||
2. | "ராஜாதி ராஜா" | மனோ | ||||||||
3. | "சந்தனக் காற்று" | மனோ, சித்ரா | ||||||||
4. | "எங்க ஊரு ராசா" | மனோ, வாணி ஜெயராம் | ||||||||
5. | "ஏலப்பூ" | வாணி ஜெயராம் | ||||||||
6. | "சிம்மக் குரலுக்கும்" | மலேசியா வாசுதேவன், பி. சுசீலா | ||||||||
7. | "தங்க முகத்திலே" | வாணி ஜெயராம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பு சீக்ரெட்.. அடேங்கப்பா நடிக்கிறதுல இவ்வளவு டெக்னிக் இருக்கா?". Tamil Minutes. 19 May 2024. Archived from the original on 23 May 2024. பார்க்கப்பட்ட நாள் 23 May 2024.
- ↑ "அப்பா... மகனே... சிவாஜி சென்டிமென்ட்!". Kungumam. 11 April 2016. Archived from the original on 23 May 2024. பார்க்கப்பட்ட நாள் 23 May 2024.
- ↑ "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
- ↑ "281-288". nadigarthilagam.com. Archived from the original on 20 August 2018. பார்க்கப்பட்ட நாள் 23 May 2024.
- ↑ "Paarambariam Tamil film LP Vinyl Record by Shankar Ganesh". Mossymart (in ஆங்கிலம்). Archived from the original on 24 April 2023. பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
- ↑ "Parambariyam". JioSaavn. January 1993. Archived from the original on 24 April 2023. பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.