சிருங்காரவேலன்
2013 செப்டம்பரில் வெளியான மலையாளத் திரைப்படம். இதில் திலீப், வேதிகா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.[1]
ஸ்ருங்காரவேலன் | |
---|---|
இயக்கம் | ஜோஸ் தோமஸ் |
தயாரிப்பு | ஜய்சன் இளங்குளம் |
கதை | உதயக்கிருஷ்ண சொபி கெ. தோமஸ் |
இசை | பேணி இக்னேஷ்யஸ் |
நடிப்பு | திலீப் வேதிகா |
ஒளிப்பதிவு | ஷாஜி |
படத்தொகுப்பு | ஜோன் குட்டி |
விநியோகம் | ஆர். ஜே. ரீலீஸ் |
வெளியீடு | 14 செப்டம்பர் 2013 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
ஆக்கச்செலவு | ₹ 8 கோடி |
மொத்த வருவாய் | ₹ 13 கோடி |
நடிப்பு
தொகு- திலீப் -கண்ணன்
- வேதிகா -ராதா
- லால் -யேசுதாஸ்
- கலாபவன் ஷாஜோன் -வாசு
- ஜோய் மாத்யு - டி. ஜி. பி.
- பாபுராஜ் -மகாலிங்கம்
- நெடுமுடி வேணு -ராதையின் தந்தை
- பாபு நம்பூதிரி -கண்ணனின் அப்பா
- அம்பிகா மோகன் - கண்ணனின் அம்மா
- ஷம்மி திலகன்
- சசி கலிங்கா
- செம்பில் அசோகன்
- சரத் சக்சேனா
- ராகுல் தேவ்
- கீத சலாம்
- பொன்னம்மா பாபு
- ஸ்ரீதேவி உண்ணி
- அஞ்சனா
பாடல்கள்
தொகுரபீக் அகமதுவின் பாடல்களில், நிதிர்சா இயக்கத்தில் பின்னணிப் பாடகர்கள் பாடியுள்ளனர்.[2]
# | பாடல் | நீளம் | |
---|---|---|---|
1. | "அசகொசலென் பெண்ணுண்டோ" | 4:16 | |
2. | "அசகொசலென் பெண்ணுண்டோ" | 4:16 | |
3. | "இந்த்ரனீலங்ஙளோ ப்ரணயார்த்ர" | 2:38 | |
4. | "மின்னாமினுங்ஙின் வெட்டம்" | 4:03 | |
5. | "நாலம்பலம் அணயான்" | 4:15 | |
6. | "நீர்த்துள்ளிகள் தோராதெ" |