சம்மி திலகன்
இந்திய நடிகர்
(ஷம்மி திலகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சம்மி திலகன் என்பவர் ஒரு மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல மலையாள நடிகரான திலகனின் மகன். 1993ல் கசல் என்னும் திரைப்படத்தில் ஒலிச்சேர்க்கைக்கு கேரள அரசின் திரைத்துறை விருது கிடைத்தது.
ஷம்மி திலகன் | |
---|---|
தேசியம் | இந்தியா |
பணி | நடிகர், ஒலிச்சேர்ப்பாளர், குரல்-நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1986 முதல்[1] |
நடித்த திரைப்படங்கள்
தொகுநடிகராகப் பங்களித்த திரைப்படங்கள்[2]
எண் | ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | இயக்கம் |
---|---|---|---|---|
70 | 2013 | லோக்பால் | ||
69 | 2013 | நி கொ ஞா சா | ||
68 | 2013 | ஹௌஸ்புல் | ||
67 | 2013 | நேரம் | எஸ்.ஐ. உக்கன் டின்று | |
66 | 2012 | மாஸ்ற்றேழ்ஸ் | ||
65 | 2012 | றண் பேபி றண் | ||
64 | 2012 | சிம்ஹாசனம் | ||
63 | 2011 | தி மெட்ரோ | ||
62 | 2011 | சீனியேழ்ஸ் | ||
61 | 2011 | ரதிநிர்வேதம் | ||
60 | 2011 | கொரட்டி பட்டணம் றெயில்வே கேட் | ||
59 | 2011 | ஆழக்கடல் | போளச்சன் | |
58 | 2010 | எகெய்ன் காசர்கோட் காதர்பாய் | ஸிசிு | |
57 | 2010 | 24 ஹவேழ்ஸ் | இன்ஸ்பெக்டர் அஜய் | |
56 | 2010 | ஞான் சஞ்சாரி | ||
55 | 2009 | புதிய முகம் | கிரி | |
54 | 2009 | ஆயிரத்தில் ஒருவன் | விஸ்வம்பரன் | |
53 | 2008 | சுல்த்தான் | ||
52 | 2008 | ரௌத்ரம் | ஜோயி | |
51 | 2008 | சைக்கிள் | ||
50 | 2008 | ஆயுதம் | ||
49 | 2008 | ட்வன்றி 20 | கணேசன் | |
48 | 2007 | இன்ஸ்பெக்டர் கருடு | கோபினாத் | |
47 | 2007 | சூர்யகிரீடம் | ||
46 | 2007 | ஜூலை 4 | றிப்பர் முருகன் | |
45 | 2007 | நாதிய கொல்லப்பெட்ட ராத்ரி | சுதர்சன் | |
44 | 2007 | அலிபாய் | ||
43 | 2006 | லயண் | ||
42 | 2006 | வடக்கும்நாதன் | ||
41 | 2006 | கீர்த்திசக்ர | ஹரி | |
40 | 2006 | பதாகை | மோனிப்பள்ளி தினேசன் | |
39 | 2006 | தி டோண் | சுலைமான் | |
38 | 2006 | பாப கல்யாணி | வக்கீல் | |
37 | 2005 | உடயோன் | ||
36 | 2005 | இஸ்ர | ||
35 | 2004 | கூட்டு | ஜோசப் | |
34 | 2004 | சேதுராமய்யர் சி.பி.ஐ. | ||
33 | 2004 | மாம்பழக்காலம் | சாக்கோச்சன் | |
32 | 2003 | கஸ்தூரிமான் | ராஜேந்திரன் | |
31 | 2003 | என்றெ வீட் அப்பூன்றேம் | இன்ஸ்பெக்டர் சந்திரன் | |
30 | 2002 | பான்றம் | ||
29 | 2001 | பிரஜை | ||
28 | 2000 | இந்தியா கேட் | ||
27 | 1999 | வாழுன்னோர் | ||
26 | 1999 | பத்ரம் | சி. ஐ. ஹரிதாஸ் | |
25 | 1999 | எழுபுன்ன தரகன் | காவலர் | |
24 | 1997 | நகரபுராணம் | மணிகண்டன் | |
23 | 1997 | மூன்னுகோடியும் முன்னூற் பவனும் | ||
22 | 1997 | கிளிக்குறிசியிலெ குடும்பமேள | ||
21 | 1997 | மாணிக்ககூடாரம் | ||
20 | 1997 | லேலம் | காவலர் | |
19 | 1998 | குளோறியா பெர்ணாண்டஸ் ப்ரம் யு. எஸ். ஏ. | ||
18 | 1997 | பூபதி | சிண்டன் | |
17 | 1996 | மிமிக்ஸ் சூப்பர் 1000 | ||
16 | 1996 | சுல்த்தான் ஹைதரலி | ||
15 | 1996 | காஞ்ஞிரப்பள்ளி குர்யச்சன் | ||
14 | 1996 | காதில் ஒரு கின்னாரம் | லோறன்ஸ் | |
13 | 1995 | மாணிக்க செம்பழுக்க | தர்மராஜ் | துளசிதாஸ் |
12 | 1995 | அச்சன் கொம்பத்து அம்ம வரம்பத்து | ||
11 | 1995 | ராஜகீயம் | அரவிந்த் | |
10 | 1995 | கீர்த்தனம் | ||
9 | 1994 | இலையும் முள்ளும் | ||
8 | 1993 | என்றெ ஸ்ரீக்குட்டிக்ககு | ||
7 | 1993 | செங்கோல் | ||
6 | 1993 | துருவம் | அலி | ஜோஷி |
4 | 1992 | தலஸ்தானம் | ஷாஜி கைலாஸ் | |
3 | 1991 | ஒற்றயாள் பட்டாளம் | டி. கே. ராஜீவ் குமார் | |
2 | 1989 | ஜாதகம் | செண்டக்காரன் | |
1 | 1986 | இரகள் | பேபியின் நண்பன் | கெ.ஜி. ஜோர்ஜ்ஜ் |
சான்றுகள்
தொகு- ↑ "இணையத் திரைத்தரவுதளத்தில் ஷம்மி திலகன்". ஐ.எம்.டி.பி. பார்க்கப்பட்ட நாள் 4 ஆகஸ்டு 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ நடித்த திரைப்படங்கள் -: மலையாளசங்கீதம்.இன்போ