ஆசைத் தம்பி

ஆசைத் தம்பி (Aasai Thambi) என்பது 1998 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். செந்தில்நாதன் எழுதி இயக்கிய இப்படத்தில் அருண் பாண்டியன், அப்பாஸ், அஞ்சு அரவிந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மணிவண்ணன், அஜய் ரத்னம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கான இசையை ஆதித்தியன் அமைத்தார். படம் செப்டம்பர் 1998 இல் கலவையான விமர்சனங்களுடன் வெளியானது. [1] [2]

ஆசைத் தம்பி
இயக்கம்செந்தில்நாதன்
தயாரிப்புஎஸ். மணி
கதைலியாகத் அலி கான்
இசைஆதித்தியன்
நடிப்புஅருண் பாண்டியன்
அப்பாஸ்
அஞ்சு அரவிந்த்
ஒளிப்பதிவுடி. சேகர்
படத்தொகுப்புஜி. ஜெயசந்திரன்
கலையகம்சேரநாடு மூவி கிரியேசன்ஸ்
வெளியீடு18 செப்டம்பர் 1998
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

இசைதொகு

இப்படத்திற்கு ஆதித்யன் இசையமைத்தார். பாடல் வரிகளை பழனி பாரதி மற்றும் காமகோடியன் ஆகியோர் எழுதினர். [3]

வெளியீடுதொகு

1997 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் படம் வெளியிடத் தயாராக இருந்தபோதிலும், செப்டம்பர் 1998 இல் வெளியிடப்பட்டது. [4] இந்த படம் வணிக ரீதியாக மோசமாக தோல்வியடைந்தது. [5]

குறிப்புகள்தொகு

  1. ValaiTamil. "Asai Thambi,". ValaiTamil. 18 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Asai Thambi". in.com/. 18 November 2015 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Asai Thambi 1997". saavn.com. 18 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "A-Z (I)". indolink.com. 31 March 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Rediff On The NeT, Movies: Gossip from the southern film industry". rediff.com. 18 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசைத்_தம்பி&oldid=3361037" இருந்து மீள்விக்கப்பட்டது