மிலி

2015 ஆம் ஆண்டில் வெளியான மலையாளத் திரைப்படம்

மிலி, 2015ஆம் ஆண்டில் வெளியான மலையாளத் திரைப்படமாகும். இதில் நிவின் பவுலி, அமலா பால், பூர்ணா, சனுஷா, சாய்குமார், அம்பிகா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.[1][4] Described as a "heroine-centric motivational film,"[5][6][7]

மிலி
இயக்கம்ராஜேஷ் பிள்ளை
தயாரிப்புஅவினாஷ் உண்ணித்தன், சதீஸ்[1]
கதைமகேஷ் நாராயணன்
இசைகோபி சுந்தர்
ஷான் ரகுமான்
நடிப்புஅமலா பால்
நிவின் பவுலி
ஒளிப்பதிவுஅனீஷ் லால்
படத்தொகுப்புபி. அபிலாஷ்
கலையகம்ஆர்டினன்ஸ் பிலிம்ஸ்
கிராஸ் பிக்சர்ஸ்
விநியோகம்கோல்டன் ஐ மூவிஸ்
வெளியீடுசனவரி 23, 2015 (2015-01-23)
ஓட்டம்113 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
ஆக்கச்செலவு4.75 கோடி (US$5,90,000)[2]
மொத்த வருவாய்5.35 கோடி (US$6,70,000)[2][3]

கதை தொகு

கூச்ச சுபாவம் கொண்ட பெண்ணாக வளரும் மிலி (அமலா பால்), வளரும் பருவத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறாள். அவளுடைய தாழ்வு மனப்பான்மையால் மற்றவர்களிடம் இருந்து விலகியே இருக்கிறாள். முன்னேறத் துடிக்கும் மிலிக்கு, நவீனாக வரும் நிவின் பாலி உதவுகிறார். குழந்தை நல மையத்தை தொடங்கி வெற்றியுடன் நடத்துகிறாள் மிலி.

கதாபாத்திரம் தொகு

பாடல்கள் தொகு

எண் பாடல் பாடியோர் நேரம் பாடலாசிரியர்
1 கண்மணியே (பெண் குரல்) மின்மினி 4:51 ஹரி நாராயணன்
2 மிலி மிலி மிலி (பெண் குரல்) பவித்ரா மேனோன் 4:24 ஹரி நாராயணன்
3 எங்கெங்கோ எங்கெங்கோ கோபி சுந்தர் 5:03 ஹரி நாராயணன்
4 மிலி மிலி மிலி (ஆண் குரல்) கோபி சுந்தர் 4:24 ஹரி நாராயணன்
5 "மஞ்ஞுபெய்யுமே" நஜீம் அர்ஷாத், மிருதுளா வாரியர் 3:42 ஹரி நாராயணன்
6 "கண்மணியே" (ஆண் குரல்) கோபி சுந்தர் 3:26 ஹரி நாராயணன்
7 "மண்பாத நீட்டுன்ன" ஷான் ரகுமான் 4:09 ஹரி நாராயணன்
8 "மிலி" (படக் கரு) கோபி சுந்தர் 2:00 ஹரி நாராயணன்

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "Mili". Salt N'Pepper Media.com. Archived from the original on 22 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 29 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "Mili Picket 43 completes fifty". Indiaglitz.com. 19 March 2015. Archived from the original on 7 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 2 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. G. Krishnakumar (5 April 2015). "Selfie clicks, becomes year’s first super-hit". http://www.thehindu.com/news/national/kerala/selfie-clicks-becomes-years-first-superhit/article7070011.ece. பார்த்த நாள்: 2 July 2015. 
  4. Get ready for more Rajesh Pillai's magic Retrieved 14 July 2014.
  5. Amala's deglam look in Mili பரணிடப்பட்டது 2014-05-16 at the வந்தவழி இயந்திரம் Retrieved 14 July 2014.
  6. Mili is a motivational film: Rajesh Pillai Retrieved 14 July 2014.
  7. (8 July 2014)Poorna share screen space with Amala Paul தி டெக்கன் குரோனிக்கள்

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிலி&oldid=3701965" இலிருந்து மீள்விக்கப்பட்டது