சாய்குமார்

சாய்குமார் (பிறப்பு: ஏப்ரல் 14, 1963) மலையாளத்தின் பிரபலமான ஒரு திரைப்பட நடிகர். ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராகப் நடிக்க ஆரம்பித்தவர். இவர் பிரபலமான மலையாள நடிகர் கொட்டாரக்கரை சிறீதரன் நாயரின் மகன்.

சாய்குமார்
இயற் பெயர் சாய்குமார்
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1989-இன்று
துணைவர் பிரசன்னா

1989 இல் சித்தீக் லால் என்பவரின் இயக்கத்தில் வெளியான ”ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்குமார்&oldid=2238067" இருந்து மீள்விக்கப்பட்டது