ஜீ திரை என்பது ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தால்[2] சனவரி 19, 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 24 மணி நேர திரைப்பட கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும்.[3][4] இது தென் இந்தியாவில் 6 வது ஜீ தொலைக்காட்சி அலைவரிசையும் மற்றும் ஜீ சினிமாலு திரைப்படத்திற்கு அடுத்த படியாக இரண்டாவது திரைப்பட அலைவரிசையும் ஆகும்.[5] இந்த தொலைக்காட்சியில் வருடத்திற்கு 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.[6][7][8]

ஜீ திரை
ஒளிபரப்பு தொடக்கம் 19 சனவரி 2020[1]
உரிமையாளர் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ்
கொள்கைக்குரல் "ரத்தத்தில் கலந்து சினிமா"
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர்
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு
துணை அலைவரிசை(கள்) ஜீ தமிழ்
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டிஷ் டிவி அலைவரிசை 547
டிடி டைரக்ட்+ அலைவரிசை 111
டாட்டா ஸ்கை அலைவரிசை 1546
ஏர்டெல் டிஜிட்டல் டிவி அலைவரிசை 775

தொடக்கம் தொகு

இந்தத் தொலைக்காட்சி 19 சனவரி 2020 அன்று தொடங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் அவர்களால் ஜீ சினி அவார்ட்ஸ் (2020) நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.[9]

நிகழ்ச்சிகள் தொகு

திங்கள் முதல் ஞாயிறு வரை, தினமும் திரைப்படங்கள் தொகு

நேரம்
  • காலை 7 மணிக்கு
  • காலை 10 மணிக்கு
  • மதியம் 1 மணிக்கு
  • மாலை 4 மணிக்கு
  • இரவு 7 மணிக்கு
  • இரவு 10:30 மணிக்கு

மேற்கோள்கள் தொகு

  1. "ZEEL to launch Tamil movie channel on 19 Jan". https://www.televisionpost.com/zeel-to-launch-tamil-movie-channel-on-19-jan/. 
  2. "Zee to launch 24-hour Tamil movie channel". https://www.thehindubusinessline.com/news/zee-to-launch-24-hour-tamil-movie-channel/article30288962.ece. 
  3. "Zee Enterprises to launch Tamil movie channel Zee Thirai". https://www.daijiworld.com/news/newsDisplay.aspx?newsID=664798. 
  4. "ZEEL launches Tamil film entertainment channel Zee Thirai". https://www.exchange4media.com/media-tv-news/zeel-launches-tamil-film-entertainment-channel-zee-thirai-101880.html. 
  5. "The channel will focus on brand building and consumer pull in first 12 months". https://www.indiantelevision.com/television/tv-channels/regional/zee-thirai-to-fulfil-demand-for-content-and-star-driven-movies-200129. 
  6. "With Over 400 Movies In Library, Tamil Channel Zee Thirai To Go On Air From Today". https://www.koimoi.com/outside-bollywood/south-indian-cinema/with-over-400-movies-in-library-tamil-channel-zee-thirai-to-go-on-air-from-today/. 
  7. "ZEEL launches Tamil film entertainment channel Zee Thirai". https://www.exchange4media.com/media-tv-news/zeel-launches-tamil-film-entertainment-channel-zee-thirai-101880.html. 
  8. "Zee Enterprises to launch Tamil movie channel Zee Thirai". https://www.daijiworld.com/news/newsDisplay.aspx?newsID=664798. 
  9. "உலகநாயகனின் பொற்கரங்களால் விதைக்கப்பட்ட விதை , உங்களின் பேராதரவோடு வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது நமது #ZeeThirai". ஜீ திரை. 19 சனவரி 2021. https://twitter.com/zeethirai/status/1351418471817510914. பார்த்த நாள்: 20 சனவரி 2021. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீ_திரை&oldid=3637149" இருந்து மீள்விக்கப்பட்டது