வந்தாள் ஸ்ரீதேவி (தொலைக்காட்சித் தொடர்)

இந்திய தொலைக்காட்சி தொடர்

வந்தாள் ஸ்ரீதேவி என்பது 18 ஏப்ரல் 2018 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ஒரு நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடர் 'கலர்ஸ் கன்னடா' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'லட்சுமி பாரம்மா' என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்த தொடரை சொ. அருள் ராஜன் என்பவர் இயக்க அனன்யா, நந்தன் லோகநாதன், சோனியா, தேவிப்பிரியா போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

வந்தாள் ஸ்ரீதேவி
வகைகுடும்பம்
நாடகம்
எழுத்துரவி பிரசன்னா
வசனம்
ரவி பிரசன்னா
இயக்கம்சொ. அருள் ராஜன்
நடிப்பு
முகப்பிசைசத்யா
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
பருவங்கள்1
அத்தியாயங்கள்312
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்எஸ். சிவகுமார்
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்18 ஏப்ரல் 2018 (2018-04-18) –
28 சூன் 2019 (2019-06-28)
Chronology
முன்னர்எங்க வீட்டு மாப்பிள்ளை
பின்னர்சந்தியா

கதைச்சுருக்கம் தொகு

இந்த தொடரின் கதை ஊருக்கெல்லாம் கைராசிகரியாக விளங்கும் ஸ்ரீதேவி என்ற ஒரு பெண்ணை பற்றிய கதை.

நடிகர்கள் தொகு

  • அனன்யா - ஸ்ரீதேவி
    • சித்தார்த்தின் மனைவி.
  • நந்தன் லோகநாதன் - சித்தார்த்
    • ஸ்ரீதேவியின் கணவன், ஸ்ருதியின் காதலன்.
  • லஸ்யா நக்ராஜ் - சுருதி (அம்மு)
    • சித்தார்த்தின் காதலி
  • சிரிஷா → மீரா கிருஷ்ணன் - ஜானகி
    • சித்தார்த்தின் தாய்.
  • சோனியா - சாம்பவி

ஸ்ருதியின் தாய்.

  • தேவிப்பிரியா - சைந்தவி
    • சாம்பவியின் சகோதரி.
  • ரேஷ்மா - பைரவி
  • ரீனா
  • வெற்றிவேலன் - ஆகாஷ்

ஆதாரங்கள் தொகு

  1. "வந்தாள் ஸ்ரீதேவி - கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி புதிய தொடர்". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2018-04-26.

வெளி இணைப்புகள் தொகு