ராஜாவின் பார்வையிலே

ராஜாவின் பார்வையிலே (Rajavin Parvaiyile) 1995 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். முக்கியக் கதாப்பாத்திரங்களில் விஜய், அஜித் குமார், இந்திரஜா, காயத்ரி சாஸ்திரி நடித்துள்ளனர். இப்படத்தை ஜானகி செளந்தர் இயக்க இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் தான் தமிழ் திரையுலகின் பின்னாளில் இரு துருவ போட்டி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் குமார் இணைந்து நடித்த ஒரே திரைப்படமாக இப்படம் அமைந்தது.

ராஜாவின் பார்வையிலே
இயக்கம்ஜானகி செளந்தர்
தயாரிப்புஎஸ். சௌந்தர பாண்டியன்
கதைஜானகி சௌந்தர்
இசைஇளையராஜா
நடிப்புவிஜய்
அஜித் குமார்
இந்திரஜா
காயத்ரி சாஸ்திரி
ஒளிப்பதிவுலோகநாத பிரசாத்
படத்தொகுப்புஎம். என். ராஜா
கலையகம்ஸ்ரீ மாசானி அம்மன் மூவீஸ்
வெளியீடு4 ஆகஸ்ட் 1995
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜாவின்_பார்வையிலே&oldid=3992304" இலிருந்து மீள்விக்கப்பட்டது